தக்காளி சாதம்(tomato rice recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் எண்ணெய் விட்டு கடுகு, பட்டை, லவங்கம் ஏலக்காய் சேர்த்து வெங்காயம், மிளகாய், இஞ்சி பூண்டு விழுது, கறி வேப்பிலை சேர்த்து பின் தக்காளி உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி கொத்துமல்லி, புதினா சேர்த்து வதக்கி தண்ணீர் சேர்த்து கொதிக்க அரிசி சேர்த்து 3விசில் விட்டு இறக்கவும். சுவையான தக்களி சாதம் தயார்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16010513





கமெண்ட் (2)