ஹோட்டல் ஸ்டைல் சிக்கன் க்ரேவி(hotel style chicken gravy recipe in tamil)

punitha ravikumar @VinoKamal
ஹோட்டல் ஸ்டைல் சிக்கன் க்ரேவி(hotel style chicken gravy recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
தேங்காய் துருவல், பொட்டுக்கடலை சேர்த்து கரகரப்பாக அரைத்து வைக்கவும்.
- 2
ஒரு வாணலியில் எண்ணை விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். இதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்.
- 3
அதில் சிக்கனை சேர்த்து நன்கு வதக்கவும். பின் இதனுடன் கறிமசால் தூள், மிளகாய்த்தூள், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும். இதில் 200 மிலி தண்ணீர் சேர்த்து வேகவிடவும். சிக்கன் முக்கால் பதம் வெந்ததும் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து கலந்து வேக வைக்கவும்.
- 4
பின்னர் சிம்மில் வைத்து எண்ணெய் பிரிந்ததும் கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும். இட்லி, தோசை, பரோட்டாவிற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
Similar Recipes
-
-
-
ஹோட்டல் ஸ்டைல் உருளைக்கிழங்கு கிரேவி(hotel style potato gravy recipe in tamil)
#made4 Gowri's kitchen -
சிக்கன் பெப்பர் ஃப்ரை(chicken pepper fry recipe in tamil)
மிகவும் சுலபமாக செய்யக் கூடியது. மிகவும் சுவையாக இருக்கும். மிளகு அதிகமாக சேர்த்து செய்ய வேண்டும். punitha ravikumar -
மசாலா சுண்டல்(masala sundal recipe in tamil)
இந்த சுண்டல் மாலை நேரத்தில் காஃபி, டீயுடன் சாப்பிட சுவையாக இருக்கும். சத்தானது. punitha ravikumar -
ஹைதராபாத் மசாலா சிக்கன்(hydrebadi chicken masala recipe in tamil)
இந்த ரெசிபி என் ரெசிபி புத்தகத்தில் எப்பொழுதோ எழுதியது. மிகவும் அருமையாக இருக்கும். சாதம், சப்பாத்தி, நான் அனைத்திற்கும் ஏற்றதாக இருக்கும். punitha ravikumar -
வாழைக்காய் மசாலா பொரியல்(valaikkai masala poriyal recipe in tamil)
இந்த வகைப் பொரியல் கல்யாண விருந்தில் பரிமாறப்படும். மிகச் சுலபமாக செய்யக்கூடியது. punitha ravikumar -
சிக்கன் 65(chicken 65 recipe in tamil)
#winterநான் இந்த ரெசிபியை தவா ஃப்ரை செய்வேன். அதனால் 4-5 மணி நேரம் ஊற வைத்து செய்வேன். போன்லெஸ் சிக்கனில் செய்தால் மிக க்ரிஷ்ப்பியாகவும், ஜூஸியாகவும் இருக்கும். punitha ravikumar -
-
(ஹைதராபாத் சிக்கன் க்ரேவி(hydrebad chicken gravy recipe in tamil)
சிக்கனில் மசாலாக்கள் சேர்த்து ஊற வைத்து கெட்டியாக க்ரேவி செய்ய வேண்டும். சாதத்துடன், நான், சப்பாத்தி, கீரைஸ் உடன் சாப்பிட சுவையாக இருக்கும். punitha ravikumar -
மட்டன் க்ரேவி(mutton gravy recipe in tamil)
என் அப்பாவிற்கு நான் வெஜ் மிகவும் பிடிக்கும். அதிலும் மட்டன் க்ரேவி அவ்வளவு இஷ்டம். என் அப்பாவிற்கு பிடித்த ரெஷிபி இதோ.. #littlechef punitha ravikumar -
-
-
காளான் கைமா(mushroom keema recipe in tamil)
மட்டன் கைமா போலவே காளான் கைமாவும் மிகவும் அருமையாக இருக்கும். மிகவும் சுலபமானது. punitha ravikumar -
-
-
-
தாபா ஸ்டைல் ஃபிஷ் கறி(dhaba style fish curry recipe in tamil)
ரோகு ஃபிஷ் வைத்து இந்த க்ரேவி செய்தேன். மிகவும் அருமையாக இருந்தது. punitha ravikumar -
-
சிக்கன் கொத்து பரோட்டா(chicken kothu parotta recipe in tamil)
சிக்கனை க்ரேவி செய்து அந்த சிக்கனை எடுத்து உதிர்த்து கொத்து பரோட்டா செய்ய வேண்டும். punitha ravikumar -
தந்தூரி சிக்கன்(tandoori chicken recipe in tamil)
#wt3சிக்கன் மசாலா சேர்த்து 1 நாள் முழுதும் ஊற வைத்து ஏர்ஃப்ரையரில் செய்தேன். அவ்வளவு அருமையாக இருந்தது. சாஃப்ட், ஜூஸியாக இருந்தது. punitha ravikumar -
ப்ரைடு சிக்கன் பிரியாணி(fried chicken biryani recipe in tamil)
#made1இந்த பிரியாணி ஹைதராபாத் ஸ்டைல் பிரியாணி. தம்பிரியாணி. சுவை சூப்பர். punitha ravikumar -
மொகல் கைமா வறுவல்(moghal kheema varuval recipe in tamil)
கொத்தின மட்டனில் செய்யக்கூடியது. கடைசியாக இறக்கும் சமயத்தில் முட்டை பொடிமாஸ் செய்து சேர்த்து இறக்கினால் சுவை சூப்பர். punitha ravikumar -
சிக்கன் வடி பிரியாணி(chicken biryani recipe in tamil)
இந்த வகை பிரியாணி சாதம் வடித்து செய்வதால் ஸ்டார்ச் குறைவாக இருக்கும். ஹெவியாக ஆகாது. உதிரியாக இருக்கும். punitha ravikumar -
-
ஹோட்டல் ஸ்டைல் gravy(kadai vegetable gravy recipe in tamil)
#made4 (வெங்காயம் பூண்டு மசாலா இல்லாத கடாய் வெஜிடபிள்) Meenakshi Ramesh -
ரெஸ்டாரண்ட் ஸ்டைல் குடைமிளகாய் கிரேவி(restuarant style capsicum gravy recipe in tamil)
#made4 Ananthi @ Crazy Cookie
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16010734
கமெண்ட் (3)