குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
எண்ணெய் கத்திரிக்காய் புளிக்குழம்பு🍆(brinjal gravy recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
எண்ணெய் கத்திரிக்காய் புளிக்குழம்பு🍆(brinjal gravy recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

எண்ணெய் கத்திரிக்காய் புளிக்குழம்பு🍆(brinjal gravy recipe in tamil)

Jayasanthi Sivakumar
Jayasanthi Sivakumar @Jayasanthi

#made4

#made4

மேலும் படிக்க

எண்ணெய் கத்திரிக்காய் புளிக்குழம்பு🍆(brinjal gravy recipe in tamil)

Jayasanthi Sivakumar
Jayasanthi Sivakumar @Jayasanthi

#made4

#made4

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

45 நிமிடம்
5 பேர்
  • 150 கிராம் கத்திரிக்காய்
  • 15 சின்ன வெங்காயம்
  • 100 கிராம் நல்லெண்ணெய்
  • 1 டீஸ்பூன் கடுகு
  • அறை டீஸ்பூன் உளுந்து
  • அறை டீஸ்பூன் வெந்தயம்
  • அறைடீஸ்பூன் மிளகு சீரகம்
  • 2 டேபிள் ஸ்பூன் மசால் பொடி
  • நெல்லிக்காய் அளவுபுளி
  • 1 கெத்து கருவேப்பிலை
  • 1டீஸ்பூன் வெல்லம்
  • தேவையானஅளவு உப்பு
  • அறைக தேவையான பொருட்கள்
  • 5 சின்ன வெங்காயம்
  • அறைக்கப் தேங்காய்துருவல்
  • 1 ஸ்பூன் சீரகம்
  • 2 தக்காளி
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

45 நிமிடம்
  1. 1

    முதலில் புளித்தண்ணீயில் மசால் தூள் போட்டு நன்றாக கலந்து வைக்கவும்.

  2. 2

    கத்திரிக்காயை நன்றாக கழுவி துடைத்து நான்காக கீறி தண்ணீரில் போட்டு வைக்கவும்

  3. 3

    பின்னர் கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கத்தரிக்காயை போட்டு நன்றாக ப்ரை செய்து எடுத்துக் கொள்ளவும்

  4. 4

    அதே எண்ணெயில் கடுகு வெடித்ததும் சீரகம் மிளகு வெந்தயம் சின்ன வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும் வதங்கியதும் அரைத்த தேங்காய் விழுதை அதனுடன் சேர்த்து நன்றாக வதக்கவும்.

  5. 5

    வதங்கியதும் புளிக் கரைசலை ஊற்றி நன்றாக கலந்து விட்டு கொதிக்க விடவும் நன்றாக கொதி வந்தவுடன் ப்ரை செய்து வைத்த கத்திரிக்காயை அதில் போட்டு 5 நிமிடம் நன்றாக கொதித்த பிறகு ஒரு டீஸ்பூன் வெல்லம் சேர்த்து நன்றாக கிளறி 5 நிமிடம் சிம்மில் வைத்து குழம்பை இறக்கி வைக்கவும்.

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Jayasanthi Sivakumar
Jayasanthi Sivakumar @Jayasanthi
26 பிப்ரவரி 2022 09:03 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Top Search in

  1. 6th for oil

Keywords

Oil கத்திரிகாய் புளி குழம்பு Greavi

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. தக்காளி சாதம்🍅🍚(tomato rice recipe in tamil)
  2. நண்டு கிரேவி(crab gravy recipe in tamil)
  3. சுண்டைக்காய் புளிக்குழம்பு(sundakkai kulambu recipe in tamil)
  4. கத்திரிக்காய் பொரிச்ச குழம்பு(kathirikkai poriccha kulambu recipe in tamil)
  5. வெஜ் மசாலா கலவை சாதம் (Veg masala mixed rice recipe in tamil)
  1. சிவப்பு பொன்னாங்கண்ணி கீரை பருப்பு கடையல்(ponnanganni keerai kadayal recipe in tamil)
  2. தக்காளி சாதம்🍅🍚(tomato rice recipe in tamil)
  3. வெஜ் மசாலா கலவை சாதம் (Veg masala mixed rice recipe in tamil)
  4. ஐஸ் க்ரீம் புட்டு(ice cream puttu recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16016322
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close