சிக்கன் மஞ்சூரியன்(chicken manchurian recipe in tamil)
Dhivya @DhivyaA
சிக்கன் மஞ்சூரியன்(chicken manchurian recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
சிக்கனை கழுவி தண்ணீர் வடித்து கொள்ளவும். சிக்கன் பொரிக்க குறிப்பிட்டுள்ள மசாலா அனைத்தையும் ஒன்றாக கலந்து அதில் சிக்கன் துண்டுகளை சேர்த்து பிரட்டி அரை மணி நேரம் ஊறவைக்கவும்
- 2
பிறகு சூடான எண்ணெயில் 70 சதவிகிதம் பொரித்து எடுக்கவும்.
- 3
ஒரு அகலமான பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து சூடானதும் பொடியாக நறுக்கிய பூண்டு பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் வெள்ளைப் பகுதி இவற்றை சேர்த்து அதிகமான தீயில் வதக்கவும். இதில் தக்காளி சாஸ் சில்லி சாஸ் சோயா சாஸ் மற்றும் வினிகர் இவற்றை சேர்த்து வதக்கியதும் பொரித்து வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்து நன்றாக பிரட்டவும்.
- 4
உப்பு சரி பார்த்து கொள்ளவும் 2 நிமிடம் கழித்து பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் பச்சை நிற பகுதியை சேர்த்து அடுப்பை அணைத்து இறக்கவும்.
Keywords
Similar Recipes
More Recipes
- கல்யாண வீட்டு கம கம சாம்பார் தூள்(sambar powder recipe in tamil)
- தக்காளி சாதம்(tomato biryani recipe in tamil)
- 'குழம்பு கூட்டி' செய்த மொச்சை கருவாட்டு குழம்பு(mochai karuvattu kulambu recipe in tamil)
- கோதுமை&சிறுபருப்புபொடிசப்பாத்தி(podi chapati recipe in tamil)
- மில்க் மைசூர்பா (milk Mysore pak recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16094335



கமெண்ட்