குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
பிஷ் டிக்கா(fish tikka recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
பிஷ் டிக்கா(fish tikka recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

பிஷ் டிக்கா(fish tikka recipe in tamil)

Sheerin S
Sheerin S @Shajithasheerin

பிஷ் டிக்கா(fish tikka recipe in tamil)

Sheerin S
Sheerin S @Shajithasheerin
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
6 நபர்கள்
  • 400 கிராம் மீன் (எலும்பில்லாத சதுர துண்டுகள்)
  • 1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
  • 1/2 தேக்கரண்டி ஓமம்
  • 1 தேக்கரண்டி கடுகு எண்ணெய்
  • 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு
  • 1/2 தேக்கரண்டி மிளகாய்த்தூள்
  • 1/2 தேக்கரண்டி உப்பு
  • இரண்டாவது மேரிநேஷன்
  • 2 மேஜைக்கரண்டி கெட்டித்தயிர்
  • 1/2 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
  • 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு
  • 1/2 தேக்கரண்டி உப்பு
  • 1/2 தேக்கரண்டி சீரகத்தூள்
  • 1/2 தேக்கரண்டி கரம் மசாலா தூள்
  • 1/4 தேக்கரண்டி கசூரி மேத்தி
  • 1 தேக்கரண்டி மிளகாய் தூள்
  • 2 தேக்கரண்டி கடுகு எண்ணெய்
  • 1/2 தேக்கரண்டி ஓமம்
  • டிக்கா செய்வதற்கு
  • தேவையானஅளவு வெண்ணை
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    மீன் துண்டுகளை உப்பு மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக அலசி தண்ணீர் வடித்து கொள்ளவும்.

  2. 2

    இதில் முதலில் குறிப்பிட்டுள்ள மசாலா தூள் அனைத்தையும் சேர்த்து பிரட்டி 2 மணி நேரம் ஊறவிடவும்.

  3. 3

    பிறகு இரண்டாவது மரினேஷன் இருக்கு குறிப்பிட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் இதோடு சேர்த்து கலந்து மீண்டும் அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

  4. 4

    அதன்பின் ஒரு நான்ஸ்டிக் தவாவை அடுப்பில் வைத்து அதில் கொஞ்சமாக வெண்ணெய் சேர்த்து அதன் மேல் இந்த உரிய மீன் துண்டுகளை பரவலாக வைத்து அதிகமான தீயில் இரண்டு பக்கமும் திருப்பிப் போட்டு க்ரில் செய்து எடுக்கவும்.

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Sheerin S
Sheerin S @Shajithasheerin
25 மார்ச் 2022 08:16 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

மீன் டிக்கா

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. கல்யாண வீட்டு கம கம சாம்பார் தூள்(sambar powder recipe in tamil)
  2. தக்காளி சாதம்(tomato biryani recipe in tamil)
  3. 'குழம்பு கூட்டி' செய்த மொச்சை கருவாட்டு குழம்பு(mochai karuvattu kulambu recipe in tamil)
  4. சிக்கன் மஞ்சூரியன்(chicken manchurian recipe in tamil)
  5. கோதுமை&சிறுபருப்புபொடிசப்பாத்தி(podi chapati recipe in tamil)
  1. சென்னா மசாலா(chana masala recipe in tamil)
  2. சிக்கன் மஞ்சூரியன்(chicken manchurian recipe in tamil)
  3. வடித்த இனிப்பு சேமியா(sweet semiya recipe in tamil)
  4. சின்னவெங்காயஊறுகாய்(shallots pickle recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16094349
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close