புடலங்காய் தோக்கு🥒🥒🥒(pudalangai thokku recipe in tamil)

Ilakyarun @homecookie @homecookie_270790
புடலங்காய் தோக்கு🥒🥒🥒(pudalangai thokku recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுந்து சேர்க்கவும், பிறகு சீரகம், வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கவும்.
- 2
வெங்காயம் வதங்கியதும், பொடியாக நறுக்கிய புடலங்காயை, அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து 10 நிமிடங்கள் குறைவான தீயில் வைத்து வந்தக்கவும். நன்றாக வதங்கியதும், மிளகாய் தூள் சேர்க்கவும்.
- 3
பிறகு மல்லி தூள், மசாலாவின் பச்சை வாசனை போனதும்.. அரைத்து வைத்த தக்காளி விழுதை சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும்.
- 4
சுவையான மற்றும் ஆரோக்கியமான புடலங்காய் தோக்கு சுவைக்க தயார்.
- 5
சாதம், சப்பாத்தி, இட்லி, தோசை என அனைத்திற்கும் ஏற்ற சைடிஷ்.
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16109749

















கமெண்ட் (5)