உருளைக்கிழங்கு பான்கேக் (Potato pancake recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
உருளைக்கிழங்கை கழுவி மெல்லிசாக மற்றும் நீளமாக நறுக்கிக் கொள்ளுங்கள். இப்போது அதில் சோள மாவு சேர்த்து நன்றாக கலக்கிக் கொள்ளுங்கள்.
- 2
ஒரு தவாவில் என்னை சேர்த்து அதில் நறுக்கிய உருளைக்கிழங்கை சேர்த்து விடுங்கள். 5 நிமிடத்திற்குப் பிறகு திருப்பி போடுங்கள். இதேபோல் இருபக்கமும் நன்றாகச் அமைக்கும் வரை திருப்பி கொண்டே இருங்கள். உருளைக்கிழங்கு பான்கேக் தயார். இதை சாஸ் தொட்டு சாப்பிடுங்கள்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
உருளைக்கிழங்கு மசாலா (potato masala recipe in tamil)
#pot இது எல்லாத்துக்கும் தொட்டுக்கொள்ள கூடிய ஒரு சைடிஸ் அருமையாகவும் இருக்கும் Muniswari G -
-
மெல்லிய உருளைக்கிழங்கு சிப்ஸ் (Thin Potato chips recipe in tamil)
#pot இது செய்வதும் சுலபம் சுவையும் அருமையாக இருக்கும் Muniswari G -
உருளைக்கிழங்கு பைட்ஸ்/ potato bites recipe in tamil
#kilangu#உருளைக்கிழங்கு#உருளைக்கிழங்கு பைட்ஸ் Sharmila V -
உருளைக்கிழங்கு மஞ்சுரியன் (potato manchurian recipe in tamil)
#npd3 வறுத்த உணவுகள்.. கோ லிஃலவர் மஞ்சுரியன் சுவையில் உருளைக்கிழங்கு மஞ்சுரியன்... Nalini Shankar -
முட்டையுடன் சுட்ட உருளைக்கிழங்கு கூடை (Baked potato basket with eggs recipe in tamil)
#bake #withoutoven Viji Prem -
உருளைக்கிழங்கு க்ரீன் மசால்(potato masala recipe in tamil)
பச்சைப்பட்டாணி, உருளைக்கிழங்கு, கொத்தமல்லித்தழை அரைத்த விழுது சேர்த்து செய்யும் இந்த மசால் மிகவும் சுவையாக இருக்கும். #pot punitha ravikumar -
-
-
பொட்டேட்டோ ஸ்மைல்(potato smiley recipe in tamil)
#pongal2022குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் ஸ்னாக்ஸ் ஆக கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள் Shabnam Sulthana -
பொட்டேட்டோ ரிங்ஸ் (Potato rings recipe in tamil)
#Ownrecipeஉருளைக்கிழங்கில் மாவுச்சத்து புரதச்சத்து கார்போஹைட்ரேட் ஆகியவை அடங்கியுள்ளன Sangaraeswari Sangaran -
உருளைக்கிழங்கு ஸ்மைலி (Urulaikilanku smiley recipe in tamil)
#deepfryகுழந்தைகளுக்கு ஸ்மைலி மிகவும் பிடிக்கும்.ஈவினிங் ஸ்நாக்ஸ் ஆக செய்து கொடுக்கலாம்குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். Priyamuthumanikam -
-
-
முட்டை& உருளைக்கிழங்கு2in 1 மசாலா(மசாலா ஒன்றுசெய்முறைஇரண்டு)(egg and potato masala recipe in tamil)
#potஇதுஅம்மா சொல்லிக்கொடுத்தது.அப்பவேமுட்டைசாப்பிடாதவர்களுக்கு உருளைக்கிழங்கு வைப்பார்கள்ஒரே மசால்பொடி போட்டுசெய்வார்கள்.அதைத்தான் போட்டுஇருக்கிறேன். SugunaRavi Ravi -
-
-
உருளைக்கிழங்கு ஸ்மைலி(potato smiley)
#hotelகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஸ்னாக்ஸ். இதை வெளியில் வாங்கி கொடுக்காமல் நீங்களே செய்து கொடுங்கள். Sahana D -
-
உருளைக்கிழங்கு பஜ்ஜி(potato bajji recipe in tamil)
பஜ்ஜி மாவு கலந்து நமக்கு பிடித்த காய்களை வைத்து பஜ்ஜி சுடலாம். சுவை வித்தியாசமாக இருக்கும். punitha ravikumar
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16110610
கமெண்ட்