தலைப்பு : உருளைக்கிழங்கு கிரேவி(potato gravy recipe in tamil)

G Sathya's Kitchen @Cook_28665340
தலைப்பு : உருளைக்கிழங்கு கிரேவி(potato gravy recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
உருளைக்கிழங்கை வேக வைத்து நறுக்கி கொள்ளவும்
- 2
வெங்காயம்,தக்காளி,முந்திரி பருப்பு வேக வைத்து அரைத்து கொள்ளவும்
- 3
கடாயில் எண்ணெய் விட்டு பிரிஞ்சி இலை,கிராம்பு,ஏலக்காய் தாளித்து மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா, மல்லி தூள் சேர்த்து வதக்கி 3அரைத்த விழுதை சேர்த்து தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு உருளைக்கிழங்கு சேர்த்து 5 நிமிடம் கிளறி இறக்கவும்
- 4
உருளைக்கிழங்கு கிரேவி ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
உருளைக்கிழங்கு கிரேவி(potato gravy recipe in tamil)
பூரி சப்பாத்தி இட்லி தோசை சாதம் இவற்றுக்கு அருமையான பொருத்தமான சைட் டிஷ் ஆக இருக்கும் மிகக் குறைந்த நேரத்தில் செய்யலாம் Banumathi K -
-
-
-
-
-
-
-
காளான் முந்திரி கிரேவி (Kaalaan munthiri gravy recipe in tamil)
எங்கள் குடும்பத்தின் பிடித்தமான உணவு! சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி அனைத்திர்க்கும் ஏற்ற சைடு டிஷ். #skvweek2 Priya Kumaravel -
உருளைக்கிழங்கு கறி (Urulaikilanku curry recipe in tamil)
#GA4 #ga4 #week1சுவையான உருளைக்கிழங்கு கறி. தோசை சப்பாத்திக்கு ஏற்றது. Linukavi Home -
-
-
உருளைக்கிழங்கு மக்கானா கிரேவி (Urulaikilangu makkana Gravy Recipe in Tamil)
#ஆரோக்கியசமையல் Jayasakthi's Kitchen -
-
-
உருளைக்கிழங்கு சாதம்(potato rice recipe in tamil)
#qkஇரவுக்கு தனியாக சமைக்காமல்,மதியம் செய்த சாதத்தை வைத்து,சுவையான உருளைக்கிழங்கு சாதம் செய்து விடலாம். Ananthi @ Crazy Cookie -
மட்டன் கிரேவி (Mutton gravy recipe in tamil)
#nvஅசைவப் பிரியர்களுக்கு மட்டன் ஒரு மிகவும் பிடித்த உணவாகும் பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடுவது மற்றும் உடல் சோர்வுற்று காணப்படுவதற்கு இஞ்சி பூண்டு மிளகு சேர்த்து நாம் கிரேவியாக வைத்துக் கொடுக்கும் பொழுது மிகவும் நல்லது Sangaraeswari Sangaran -
டொமேட்டோ சிக்கன் கிரேவி (Tomato chicken gravy recipe in tamil)
#nvடொமேட்டோ சிக்கன் கிரேவி சாதம் சப்பாத்தி பரோட்டா பூரி இட்லி தோசை அனைத்துக்கும் பொருத்தமான ஒரு கிரேவி ஆகும் Sangaraeswari Sangaran -
-
மட்டன் கிரேவி (Mutton gravy recipe in Tamil)
#Wdஎனக்கு அன்பான வாழ்க்கை துணையை பெற்றெடுத்த அத்தைக்கு மகளிர்தின ஸ்பெஷல் மட்டன் கிரேவி Sangaraeswari Sangaran -
-
செட்டிநாடு மட்டன் கிரேவி (chettinad mutton gravy recipe in tamil)
#கிரேவி ரெசிபி#book Santhi Chowthri -
-
மெல்லிய உருளைக்கிழங்கு சிப்ஸ் (Thin Potato chips recipe in tamil)
#pot இது செய்வதும் சுலபம் சுவையும் அருமையாக இருக்கும் Muniswari G -
கொங்கு நாட்டு தக்காளி கிரேவி(kongu tomato gravy recipe in tamil)
#TheChefStory #ATW3 Kavitha Chandran -
உருளைக்கிழங்கு மசாலா (potato masala recipe in tamil)
#pot இது எல்லாத்துக்கும் தொட்டுக்கொள்ள கூடிய ஒரு சைடிஸ் அருமையாகவும் இருக்கும் Muniswari G -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16097052
கமெண்ட் (2)