குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
மட்டன் பிரியாணி(mutton biryani recipein tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
மட்டன் பிரியாணி(mutton biryani recipein tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

மட்டன் பிரியாணி(mutton biryani recipein tamil)

S.mahima shankar
S.mahima shankar @mahiabhi

மட்டன் பிரியாணி(mutton biryani recipein tamil)

S.mahima shankar
S.mahima shankar @mahiabhi
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

40 நிமிடம்
ஐந்து பேர்
  • அரை கிலோமட்டன்
  • அரை கிலோசீரக சம்பா அரிசி
  • 2பெரிய வெங்காயம்-
  • 2தக்காளி-
  • 2 ஸ்பூன்இஞ்சி பூண்டு பேஸ்ட்
  • கால் ஸ்பூன்மஞ்சள் தூள்
  • 3 ஸ்பூன்தயிர்
  • 1எலுமிச்சம்பழம்
  • 4 ஸ்பூன்பிரியாணி பவுடர்
  • 4பச்சை மிளகாய்-
  • ஒரு கைகருவேப்பிலை, மல்லி இலை, புதினா
  • 200 மில்லி, என்னை
  • 100 mlநெய்
  • தாளிப்பதற்கு பட்டை இரண்டு துண்டு கிராம்பு-2, ஏலக்காய்-2
  • இரண்டுபிரியாணி இலை ,
  • 2,அன்னாசி பூ
  • ஒரு ஸ்பூன்சோம்பு
  • அரை ஸ்பூன்சீரகம்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

40 நிமிடம்
  1. 1

    அரைக்கிலோ மட்டனை குக்கரில் 5 விசில் வரும் வரை வேக விடவும்

  2. 2

    அதன் பிறகு குக்கரில் ஆயில் மற்றும் நெய் இரண்டும் சேர்த்து

    மட்டன் பிரியாணி(mutton biryani recipein tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    ஆயில் சூடானதும் பட்டை கிராம்பு ஏலக்காய் அன்னாசிப்பூ சோம்பு சீரகம் பிரியாணி இலை ஆகியவற்றை போடவும்

    மட்டன் பிரியாணி(mutton biryani recipein tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    நன்கு பொரிந்ததும் அதில் நீளமாக நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும்

    மட்டன் பிரியாணி(mutton biryani recipein tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    வெங்காயம் பாதி வெந்ததும் அதில் நறுக்கிய தக்காளியை போடவும்

    மட்டன் பிரியாணி(mutton biryani recipein tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    அதன்பிறகு மல்லி கருவேப்பிலை புதினா சேர்க்கவும்

    மட்டன் பிரியாணி(mutton biryani recipein tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    அத்துடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்க்கவும்

    மட்டன் பிரியாணி(mutton biryani recipein tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    பின் வேக வைத்த மட்டனை அதில் சேர்த்து கிளறவும்

    மட்டன் பிரியாணி(mutton biryani recipein tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
  9. 9

    வெந்தயம் மஞ்சள்தூள் சேர்த்து கிளறவும்

    மட்டன் பிரியாணி(mutton biryani recipein tamil) ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
  10. 10

    அதன்பிறகு பிரியாணி மசாலாவை சேர்க்கவும்

    மட்டன் பிரியாணி(mutton biryani recipein tamil) ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்
  11. 11

    மசாலா மட்டன் எல்லாம் நன்கு சுருள வதக்கவும் அதன் பிறகு தயிர் சேர்க்கவும்

    மட்டன் பிரியாணி(mutton biryani recipein tamil) ரெசிபி ஸ்டேப் 11 புகைப்படம்
  12. 12

    தயிர் சேர்த்து நன்கு வதங்கியவுடன் எலுமிச்சம் பழம் பிழிந்து விடவும்

    மட்டன் பிரியாணி(mutton biryani recipein tamil) ரெசிபி ஸ்டேப் 12 புகைப்படம்
  13. 13

    அதன் பிறகு ஒரு கப் அரிசிக்கு 2 கப் தண்ணீர் வைத்து ஏனுங்க வேக வைத்த மட்டன் தண்ணீரையும் ஊற்றலாம்

    மட்டன் பிரியாணி(mutton biryani recipein tamil) ரெசிபி ஸ்டேப் 13 புகைப்படம்
  14. 14

    தண்ணீர் நன்கு கொதித்ததும் ஊறவைத்த அரிசியை அதில் போடவும்

    மட்டன் பிரியாணி(mutton biryani recipein tamil) ரெசிபி ஸ்டேப் 14 புகைப்படம்
    மட்டன் பிரியாணி(mutton biryani recipein tamil) ரெசிபி ஸ்டேப் 14 புகைப்படம்
  15. 15

    அதன் பிறகு அதில் நெய் மற்றும் புதினா இலை சேர்த்து குக்கரை மூடி 3 விசில் வந்தவுடன் இறக்கவும்

    மட்டன் பிரியாணி(mutton biryani recipein tamil) ரெசிபி ஸ்டேப் 15 புகைப்படம்
  16. 16

    குக்கரில் சமைத்த மட்டன் பிரியாணி உதிரி யாவும் நன்கு சுவையாகவும் இருக்கும்

    மட்டன் பிரியாணி(mutton biryani recipein tamil) ரெசிபி ஸ்டேப் 16 புகைப்படம்
    மட்டன் பிரியாணி(mutton biryani recipein tamil) ரெசிபி ஸ்டேப் 16 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

S.mahima shankar
S.mahima shankar @mahiabhi
06 ஏப்ரல் 2022 09:36 அன்று

கமெண்ட்

Ananthi @ Crazy Cookie
Ananthi @ Crazy Cookie @crazycookie
07 ஏப்ரல் 2022 09:28
Tasty biriyani😋
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Goat பிரியாணி

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. எண்ணை கத்தரிக்காய் குழம்பு(brinjal curry recipe in tamil)
  2. உருளைக்கிழங்கு பட்டாணி பால் கறி(peas potato curry recipe in tamil)
  3. வாழைத்தண்டு கூட்டு(valaithandu koottu recipe in tamil)
  4. மாங்காய்,முருங்கைக்காய்,முள்ளங்கி,வத்தக் குழம்பு(காரக் குழம்பு)(
  5. முஹப்பத் கா சர்பத்(mohabbat ka sharbat recipe in tamil)
  1. உருளைக்கிழங்கு பட்டாணி பால் கறி(peas potato curry recipe in tamil)
  2. வாழைத்தண்டு கூட்டு(valaithandu koottu recipe in tamil)
  3. வறுத்து அரைத்த நாட்டுக்கோழி குழம்பு(country chicken curry recipe in tamil)
  4. அவித்த முட்டை மிளகு பிரைஸ்(egg pepper recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16129651
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close