குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
முள்ளங்கி முருங்கைக்காய் சாம்பார்(sambar recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
முள்ளங்கி முருங்கைக்காய் சாம்பார்(sambar recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

முள்ளங்கி முருங்கைக்காய் சாம்பார்(sambar recipe in tamil)

Banumathi K
Banumathi K @banubalaji

முள்ளங்கி வாசனை பிடிக்காதவர்கள் கூட இந்த முறையில் செய்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் அவ்வளவு ருசியாக இருக்கும் ஒரு சிறிய மாற்றம் செய்தால் முள்ளங்கி சாம்பார் மிகவும் ருசியாக கிடைக்கும்

முள்ளங்கி வாசனை பிடிக்காதவர்கள் கூட இந்த முறையில் செய்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் அவ்வளவு ருசியாக இருக்கும் ஒரு சிறிய மாற்றம் செய்தால் முள்ளங்கி சாம்பார் மிகவும் ருசியாக கிடைக்கும்

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
நான்கு பேர்
  • 150 கிராம்துவரம்பருப்பு
  • கால்கிலோ முள்ளங்கி
  • ஒன்றுமுருங்கைக்காய்
  • 20 சிறியவெங்காயம்
  • 1 மிளகாய்
  • 2 தக்காளி
  • 2 ஸ்பூன்சாம்பார் மசாலா
  • மல்லி இலை
  • கருவேப்பிலை
  • சிறிதளவுஉப்பு
  • புளி கரைசல்
  • கடுகு
  • பெருங்காயத் தூள்
  • தேவையான அளவுநல்லெண்ணெய்
  • 2 ஸ்பூன்தேங்காய் எண்ணெய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    துவரம்பருப்பை கழுவி குக்கரில் 2 விசில் வரை வேகவிடவும் ஒரு வாணலியில் தேங்காய் எண்ணெய் இரண்டு ஸ்பூன் சேர்த்து சூடாக்கி அதில் தோல் சீவி நறுக்கிய முள்ளங்கியை சேர்க்கவும் மிதமான தீயில் முள்ளங்கியில் உள்ள தண்ணீர் வற்றும் வரை வதக்கவும்

    முள்ளங்கி முருங்கைக்காய் சாம்பார்(sambar recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    முள்ளங்கி முருங்கைக்காய் சாம்பார்(sambar recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    முள்ளங்கி முருங்கைக்காய் சாம்பார்(sambar recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பின்னர் முருங்கைக்காய் தக்காளி சிறிய வெங்காயம் இவற்றைத் தனியே வதக்கவும் வெந்த பருப்புடன் முருங்கைக்காய் வெங்காயம் தக்காளி முள்ளங்கி அனைத்தையும் சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விடவும்

    முள்ளங்கி முருங்கைக்காய் சாம்பார்(sambar recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    முள்ளங்கி முருங்கைக்காய் சாம்பார்(sambar recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    காய்கறிகள் பாதியளவு வெந்தவுடன் சாம்பார் மசாலா சேர்த்து கொதிக்க விடவும் இரண்டு நிமிடங்கள் கொதித்ததும் மல்லி இலை புளிக்கரைசல் உப்பு மல்லி இலை அனைத்தும் சேர்த்து 5நிமிடங்கள் கொதிக்கவிடவும்

    முள்ளங்கி முருங்கைக்காய் சாம்பார்(sambar recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    முள்ளங்கி முருங்கைக்காய் சாம்பார்(sambar recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    முள்ளங்கி முருங்கைக்காய் சாம்பார்(sambar recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    காய் அனைத்தும் வெந்ததும் இறக்கி தனியே வைக்கவும் இன்னொரு வாணலியில் கடுகு சின்ன வெங்காயம் கறிவேப்பிலை பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து சாம்பாரில் கொட்டவும்

    முள்ளங்கி முருங்கைக்காய் சாம்பார்(sambar recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    முள்ளங்கி முருங்கைக்காய் சாம்பார்(sambar recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    மிகவும் அருமையான சுவையில் முள்ளங்கி முருங்கைக்காய் சாம்பார் சாதத்துடன் சாப்பிட தயார்

    முள்ளங்கி முருங்கைக்காய் சாம்பார்(sambar recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    முள்ளங்கி முருங்கைக்காய் சாம்பார்(sambar recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Banumathi K
Banumathi K @banubalaji
08 ஏப்ரல் 2022 18:02 அன்று
புதிய முறையில் ருசியான உணவை முயற்சி செய்து பார்ப்பதில் ஆர்வம்
மேலும் படிக்க

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Top Search in

  1. 4th for முள்ளங்கி

Keywords

முள்ளங்கி முருங்கை சாம்பார்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. தலப்பாக்கட்டி சிக்கன் பிரியாணி(thalapakkatti chicken biryani recipe in tamil)
  2. உருளைக்கிழங்கு ஃப்ரை(potato fry recipe in tamil)
  3. அகத்திப்பூ பிரியாணி(agathi poo biryani recipe in tamil)
  4. கராச்சி அல்வா (chewy Karachi halwa recipe in Tamil)
  5. மரவள்ளிக் கிழங்கு போண்டா(tapioca bonda recipe in tamil)
  1. சாஃப்ட் உளுந்த வடை(ulunthu vadai recipe in tamil)
  2. பொங்கல்(pongal recipe in tamil)
  3. பொங்கல்(pongal recipe in tamil)
  4. குருமா(kurma recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16137802
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close