தந்தூரி இறால் டிக்கா(tandoori prawn tikka recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கிண்ணத்தில் இறால் துண்டுகளுடன் எலுமிச்சை சாறு உப்பு இஞ்சி-பூண்டு விழுது மஞ்சள் தூள் சேர்த்து கலந்து 15 நிமிடங்கள் ஃப்ரிட்ஜில் ஊற வைக்கவும்
- 2
இதோடு மீதமுள்ள பொருட்கள் அனைத்தையும் சேர்த்து கலந்து மேலும் 15 நிமிடங்கள் ஊற வைக்கவும். வெங்காயம் குடை மிளகாய் தக்காளியை சதுரமாக வெட்டி சேர்த்துக் கொள்ளவும்.
- 3
இதை ஒரு மரக் குச்சியில் ஒன்றன்பின் ஒன்றாக குத்தி அடுக்கி வைத்துக் கொள்ளவும். தயார் செய்த குச்சிகளை நான்ஸ்டிக் தவாவில் வைத்து மிதமான தீயில் கொஞ்சமாக வெண்ணை தடவி இரண்டு பக்கமும் திருப்பி போட்டு க்ரில் செய்து எடுக்கவும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16211819




கமெண்ட்