குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
வெஜ் கடாய் கிரேவி(veg kadai gravy recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
வெஜ் கடாய் கிரேவி(veg kadai gravy recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

வெஜ் கடாய் கிரேவி(veg kadai gravy recipe in tamil)

Benazir Hussain
Benazir Hussain @benazir31

வெஜ் கடாய் கிரேவி(veg kadai gravy recipe in tamil)

Benazir Hussain
Benazir Hussain @benazir31
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
6 பேர்
  • 5பெரிய வெங்காயம்
  • 2தக்காளி
  • மூன்று டேபிள் ஸ்பூன்எண்ணை
  • ஒரு டீஸ்பூன்சீரகம்
  • ஒன்றுவரமிளகாய்
  • 100 கிராம்கேரட்
  • 50 கிராம்பீன்ஸ்
  • 100 கிராம்உருளைக் கிழங்கு
  • ஒரு டீஸ்பூன்வன்மை மிளகாய்தூள்
  • கால் டீஸ்பூன்மஞ்சள்தூள்
  • இரண்டு டேபிள்ஸ்பூன்உப்பு
  • ஒரு டீஸ்பூன்கரம் மசாலா
  • 50 மில்லிபால்
  • 2 டீஸ்பூன்கசூரி மேத்தி
  • ஒரு டீஸ்பூன்இஞ்சி பூண்டு பேஸ்ட்
  • 5முந்திரி
  • அரைக்க தேவையானவை
  • 2 டீஸ்பூன் சீரகம்
  • 2 டீஸ்பூன் மல்லி
  • 2 டீஸ்பூன் சோம்பு
  • 4வர மிளகாய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    சீரகம் சோம்பு மல்லி மற்றும் வர மிளகாயை வெறும் சட்டியில் வறுத்துக் கொள்ளவும் பிறகு மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்

    வெஜ் கடாய் கிரேவி(veg kadai gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    வெஜ் கடாய் கிரேவி(veg kadai gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    வெஜ் கடாய் கிரேவி(veg kadai gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    தேவையான காய்கறிகளை நீளவாக்கில் அரைத்துக் கொள்ளவும் பிறகு ஒரு சட்டியில் எண்ணெய்யை ஊற்றி அறிந்து காய்கறிகளை எண்ணெயில் போட்டு வறுத்துக் கொள்ளவும் தனியாக ஒரு தட்டில் மாற்றி வைத்துக்கொள்ளவும்

    வெஜ் கடாய் கிரேவி(veg kadai gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    வெஜ் கடாய் கிரேவி(veg kadai gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பொது ஒரு சட்டியில் எண்ணெயை ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் சீரகம் மற்றும் வர மிளகாயை போட்டு தாளித்துக் கொள்ளவும் பிறகு நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து லேசாக வதக்கி கொள்ளவும்

    வெஜ் கடாய் கிரேவி(veg kadai gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    வெஜ் கடாய் கிரேவி(veg kadai gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    இப்போது ஒரு வெங்காயத்தை மிக்ஸியில் அரைத்து வதக்கிய வெங்காயத்துடன் சேர்த்துக்கொள்ளவும் நன்றாக வெங்காயம் வதங்கிய பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட் ஒரு டீஸ்பூன் சேர்த்துக் கொள்ளவும்

    வெஜ் கடாய் கிரேவி(veg kadai gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    நன்றாக வதங்கிய பிறகு உப்பு தூள் மஞ்சள்தூள் கரம் மசாலாத்தூள் சேர்த்துக் கொள்ளவும். நன்றாக வதக்கிக் கொள்ளவும்

    வெஜ் கடாய் கிரேவி(veg kadai gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    வெஜ் கடாய் கிரேவி(veg kadai gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    இப்போது கால் டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும் 5 நிமிடம் கழித்து எண்ணெயில் வதக்கிய காய்கறிகளை சேர்த்துக் கொள்ளவும்

    வெஜ் கடாய் கிரேவி(veg kadai gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    வெஜ் கடாய் கிரேவி(veg kadai gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    இப்போது மீதியை சேர்த்துக் கொள்ளவும் பிறகு பாலையும் சேர்த்துக் கொள்ளவும தட்டு போட்டு 5 நிமிடம் மூடி வைக்கவும்

    வெஜ் கடாய் கிரேவி(veg kadai gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    வெஜ் கடாய் கிரேவி(veg kadai gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    முந்திரி மிக்சியில் சேர்த்து தண்ணீர் விட்டு அரைத்து கொள்ளவும் அதை மசாலாவில் சேர்த்து 2 நிமிடம் வேக வைக்கவும்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Benazir Hussain
Benazir Hussain @benazir31
07 ஜூன் 2022 12:55 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

காய்கறி கடாய் Greavi

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. கிராமத்து வெண்டைக்காய் காரக்குழம்பு (village style ladys finger spicy gravy in Tamil)
  2. முருங்கைக்கீரை மசால் வடை(murungaikeerai masal vadai recipe in tamil)
  3. சாப்ட் இட்லி(soft idly recipe in tamil)
  4. பேரிட்சை தேங்காய் பால் ஷேக்(dates with coconut milk shake recipe in tamil)
  5. கிராமத்துஸ்டைல்நாட்டுசர்க்கரை சாயா(village style tea recipe in tamil)
  1. ரோட் சைட் காளான் ஹோம் ஸ்டைலில் (முட்டை காளான்)🤤🤤😋(roadside kalan recipe in tamil)
  2. கிராமத்து வெஜ்பிரியாணி(village style veg biryani recipe in tamil)
  3. பச்சபயறு சுண்டல்(village style green gram sundal recipe in tamil)
  4. கிராமத்துஸ்டைல்நாட்டுசர்க்கரை சாயா(village style tea recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16286519
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close