கிராமத்து மீன் குழம்பு(village style fish curry recipe in tamil)

#DG
கிராமத்து பாரம்பரிய முறையில் சுவையான மத்தி மீன் குழம்பு இவ்வாறு செய்து பார்த்தால் நன்றாக இருக்கும்.
கிராமத்து மீன் குழம்பு(village style fish curry recipe in tamil)
#DG
கிராமத்து பாரம்பரிய முறையில் சுவையான மத்தி மீன் குழம்பு இவ்வாறு செய்து பார்த்தால் நன்றாக இருக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் மல்லி,சீரகம், சொம்பு,காய்ந்த மிளகாயை சேர்த்து நன்றாக வறுக்கவும்.
பின்பு வெங்காயம், தக்காளி,தேங்காய் இவை அனைத்தும் நன்றாக வதக்கி அனைத்தையும் அரைத்து எடுக்கவும் - 2
பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கடுகு,வெங்காயம்,கருவேப்பிலை, பச்சை மிளகாய்,பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவும்.பின்பு அதில் புளி கரைசல் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.
- 3
பின்பு அதில் அரைத்து வைத்த கலவையை சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.பிறகு அதில் மத்தி மீன் சேர்க்கவும்.ஒரு கொதி வந்ததும் அதில்
கொத்தமல்லி தூவி இறக்கவும்.
Keywords
Similar Recipes
More Recipes
- 'குழம்பு கூட்டி' செய்த கருவாட்டு குழம்பு(karuvattu kulambu recipe in tamil)
- சுக்கு மல்லி காஃபிப் பொடி(sukku malli coffee powder recipe in tamil)
- சென்னா மசாலா கிரேவி (Chenna masala recipe in tamil)
- பன்னீர் பட்டர் மசாலா (Paneer butter masala recipe in tamil)
- * வாழைக்காய் கிரேவி*(valaikkai gravy recipe in tamil)












கமெண்ட்