மட்டன் குழம்பு(mutton kulambu recipe in tamil)

Danisha David @danidavid1
மட்டன் குழம்பு(mutton kulambu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் எண்ணெய் சேர்த்து பட்டை கிராம்பு சீரகம் கடுகு வெந்தயம் சேர்த்து சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும் பிறகு பச்சை மிளகாய் மற்றும் அரைத்து தக்காளியையும் சேர்த்துக் கொள்ளவும்
- 2
அரை கிலோமட்டனை சேர்த்துக் கொள்ளவும்
- 3
எட்டனுடன் கொத்தமல்லி மற்றும் புதினாவை சேர்த்துக் கொள்ளவும்
- 4
இப்போது அதனுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் உப்பு மிளகாய் தூள் மஞ்சள் தூள், மல்லித்தூள் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்
- 5
குக்கரை மூடி நான்கு விசில் விடவும்
- 6
இப்போது அரைத்த தேங்காய் விழுது கத்திரிக்காய் மற்றும் உருளைக்கிழங்கை சேர்த்து நன்றாக வதக்கி கொண்டு மீண்டும் ஒருமுறை ஒரு விசில் விடவும்
- 7
ஒரு விசில் போனதும் சுடச்சுட மட்டன் குழம்பு தயார்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16347467














கமெண்ட்