வெந்தய சாப்பாடு(vendhaya sapadu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் அரிசியை தண்ணீர் சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்
- 2
ஒரு பாத்திரத்தில் எண்ணெயை சேர்த்து சூடான பிறகு கடுகு சீரகம் வெந்தயம் சேர்த்து பொரிந்த பிறகு வெங்காயத்தை சேர்த்துக் கொள்ளவும் வெங்காயம் வதங்கிய பிறகு தக்காளி சேர்த்து வதக்கிக் கொள்ளவும்
- 3
இப்போது அதனுடன் பச்சை மிளகாய் கொத்தமல்லி புதினாவை சேர்த்து வதக்கி பிறகு இஞ்சி பூண்டையும் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்
- 4
நன்றாக வதங்கிய பிறகு தண்ணீர் சேர்த்து மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்துக் கொள்ளவும் சேர்த்த பிறகு தட்டு போட்டு கொதி வரும் வரை முடி வைக்கவும்
- 5
கொதி வந்த பிறகு அரிசியை வடிகட்டி சேர்த்து தட்டு போட்டு 15 நிமிடம் வேக வைக்கவும்
- 6
15 நிமிடம் பிறகு கிளறி பார்க்கவும் தண்ணீர் இருந்தால் மீண்டும் ஒரு ஐந்து நிமிடம் வேக வைக்கவும்
- 7
இது பற்றிய பிறகு வெந்தயம் சாப்பாடு பரிமாறவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16360026










கமெண்ட்