சுறக்காய் குழம்பு(suraikkai kulambu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் துவரம் பருப்பை மஞ்சள் தூள் சேர்த்து 4 விசில் விட்டு வேகவைத்து எடுத்துக்கொள்ளவும் பிறகு ஒரு கடாயில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து கடுகு சீரகம் பெருங்காயம் சேர்த்து தாளிக்கவும் பிறகு வெங்காயம் கருவேப்பிலை பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும் வெங்காயம் வதங்கிய பிறகு தக்காளி சேர்த்து வதக்கவும்
- 2
பிறகு சுரக்காய் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கிய பிறகு மிளகாய்த்தூள் மல்லித்தூள்
- 3
சாம்பார் தூள் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக வதக்கவும் பிறகு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்
- 4
சுரக்காய் வேகும்வரை மிதமான தீயில் நன்றாக கொதிக்க வைக்கவும் சுரக்காய் வெந்த பிறகு புளிக்கரைசல் சேர்த்து வேக வைத்த துவரம்பருப்பை சேர்த்து
- 5
நன்றாக கொதிக்க வைக்கவும் பிறகு கொத்தமல்லி இலை தூவி இறக்கவும். துவரம்பருப்பு சுரக்காய் சாம்பார் தயார்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16407895










கமெண்ட்