குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
ஸ்ட்ரீட் புட் முட்டை மசாலா(street food egg masala revcipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
ஸ்ட்ரீட் புட் முட்டை மசாலா(street food egg masala revcipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

ஸ்ட்ரீட் புட் முட்டை மசாலா(street food egg masala revcipe in tamil)

Rayyana Zakir
Rayyana Zakir @rayyanazakir

#KJ

#KJ

மேலும் படிக்க

ஸ்ட்ரீட் புட் முட்டை மசாலா(street food egg masala revcipe in tamil)

Rayyana Zakir
Rayyana Zakir @rayyanazakir

#KJ

#KJ

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
  • 1 குழி கரண்டி நல்லெண்ணெய்
  • 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 2 தக்காளி
  • 300 கிராம் மட்டன்
  • 150 கிராம் சிறிய வெங்காயம்
  • 1 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 500 கிராம் பீர்க்கங்காய்
  • 2 டீஸ்பூன் மல்லித்தூள்
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 2 பச்சை மிளகாய்
  • 10 முந்திரி
  • 1/2 மூடி தேங்காய்
  • தேவையானஅளவு தண்ணீர்
  • சிறிதளவுகொத்தமல்லி
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    முதலில் குக்கரில் நல்லெண்ணெய் சேர்த்து அதனுடன் கறியை நன்கு கழுவி சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கிய பிறகு மஞ்சள் தூள் சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும்.

    ஸ்ட்ரீட் புட் முட்டை மசாலா(street food egg masala revcipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    அதனுடன் தக்காளியை நறுக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கொள்ள வேண்டும். மிக்ஸியில் சிறிய வெங்காயம் மற்றும் சீரகத்தை அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

    ஸ்ட்ரீட் புட் முட்டை மசாலா(street food egg masala revcipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    ஸ்ட்ரீட் புட் முட்டை மசாலா(street food egg masala revcipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    அரைத்து வைத்த வெங்காயம் சீரகத்தை சேர்த்து அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும்.

    ஸ்ட்ரீட் புட் முட்டை மசாலா(street food egg masala revcipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    கறி வேகுவதர்க்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு பத்து விசில் வைத்துக்கொள்ள வேண்டும். அதன்பிறகு வெந்த கறியை ஒரு கடாயில் மாற்றிக்கொள்ள வேண்டும்.

  5. 5

    பீர்க்கங்காயை தோல் உரித்து ரவுண்டாக கட் செய்து அதை கடாயில் சேர்த்து கொள்ள வேண்டும். அதனுடன் மல்லித்தூள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

    ஸ்ட்ரீட் புட் முட்டை மசாலா(street food egg masala revcipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    பிறகு மிளகாய்த்தூள், பச்சைமிளகாய் சேர்த்து நன்கு கலந்து காய் வேகும் வரை வைத்துக்கொள்ள வேண்டும்.

    ஸ்ட்ரீட் புட் முட்டை மசாலா(street food egg masala revcipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    காய் நன்கு வெந்த பிறகு தேங்காய் மற்றும் முந்திரியை மிக்ஸியில் அரைத்து குழம்பில் சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும்.

    ஸ்ட்ரீட் புட் முட்டை மசாலா(street food egg masala revcipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    குழம்பிலிருந்து எண்ணெய் பிரிந்து வந்தவுடன் சிறிது கொத்தமல்லி தூவி மூடி வைக்கவேண்டும். 10 நிமிடங்கள் கழித்து சாதத்துடன் சாப்பிட நன்றாக இருக்கும். எப்பொழுதும் சாப்பிடும் கறி குழம்பு போல இல்லாமல் ஒரு வித்தியாசமான முறையில் பீர்க்கங்காய் சேர்த்த கறி குழம்பு சமைத்து சுவைத்து பாருங்கள்.

    ஸ்ட்ரீட் புட் முட்டை மசாலா(street food egg masala revcipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Rayyana Zakir
Rayyana Zakir @rayyanazakir
21 ஆகஸ்ட் 2022 17:15 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Egg Masala

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. முட்டை குழம்பு(muttai kulambu recipe in tamil)
  2. முட்டை மசாலா(egg masala recipe in tamil)
  3. முள்ளங்கி சாம்பார்(raddish sambar recipe in tamil)
  4. ராஜ்மா குழம்பு(rajma curry recipe in tamil)
  5. கோதுமை தோசை(wheat dosai recipe in tamil)
  1. ஷாமி கபாப்(shami kabab recipe in tamil)
  2. சிக்கன் பீட்ஸா(chicken pizza recipe in tamil)
  3. முள்ளங்கி சாம்பார்(raddish sambar recipe in tamil)
  4. ராஜ்மா குழம்பு(rajma curry recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16452741
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close