ப்ரைடு ஆனியன் மட்டன் கிரேவி(fried onion mutton gravy recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வெங்காயத்தை பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்
- 2
வெங்காயம் பொரித்த அதே எண்ணெயை 50 மில்லி எடுத்துக் கொள்ளவும் பின் அதில் பட்டை கிராம்பு, ஏலக்காய் சேர்க்க வேண்டும்
- 3
பட்டை கிராம்பு ஏலக்காய் பொறிந்ததும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்க்க வேண்டும் இஞ்சி பூண்டு நன்றாக வதங்கியதும் மட்டனை சேர்த்து வதக்க வேண்டும்
- 4
மட்டன் நன்கு எண்ணெயில் வதங்கியதும் உப்பு மிளகாய் பொடி மஞ்சள் பொடி, மல்லிப்பொடி சீரகப்பொடி, மிளகுப்பொடி இவை அனைத்தையும் சேர்த்து ஒரு கிளறு கிளற வேண்டும்
- 5
பின் அதில் அரைத்து வைத்துள்ள தக்காளி கலவையை சேர்த்து கிளறி தக்காளி கலவை பாதி வெந்ததும் பொறித்து வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து வதக்கி கொத்தமல்லி கருவேப்பிலை சேர்த்து ஐந்து விசில் வரும் வரை வேக விடவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16489920














கமெண்ட்