இல அடா (இலை அடை)(ila ada recipe in tamil)

வாழை, பாலா எங்கு பார்த்தாலும் கேரளாவில். இது கேரளா ஓணம் ஸ்பெஷல் அம்மா இதை இலை கொழுக்கட்டை என்பார்கள். மீனம்பாக்கத்தில் எங்கள் தோட்டத்தில் மா, பாலா, வாழை மரங்கள் பல. நுனி இலைக்காக சண்டை போடுவோம். இங்கே கலிபோர்னியாவில் என் ஒரே ஒரு வாழை. பொக்கிஷம் போல சாதாரணமாக இலை பறிப்பதில்லை. இந்த ரெசிபிக்காக ஒரு
இலை பறித்தேன்.
இல அடா (இலை அடை)(ila ada recipe in tamil)
வாழை, பாலா எங்கு பார்த்தாலும் கேரளாவில். இது கேரளா ஓணம் ஸ்பெஷல் அம்மா இதை இலை கொழுக்கட்டை என்பார்கள். மீனம்பாக்கத்தில் எங்கள் தோட்டத்தில் மா, பாலா, வாழை மரங்கள் பல. நுனி இலைக்காக சண்டை போடுவோம். இங்கே கலிபோர்னியாவில் என் ஒரே ஒரு வாழை. பொக்கிஷம் போல சாதாரணமாக இலை பறிப்பதில்லை. இந்த ரெசிபிக்காக ஒரு
இலை பறித்தேன்.
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை சேகரிக்க. சமையல் செய்யும் இடத்தின் அருகில் வைக்க
- 2
தேவையான பொருட்களை சேகரிக்க. சமையல் செய்யும் இடத்தின் அருகில் வைக்க.
- 3
மிதமான நெருப்பின் மேல் ஒரு சாஸ்பெனில் 1 மேஜை கரண்டி நீர் சேர்க்க வெல்லம் சேர்க்க; வெல்லம் கரைந்து கொதிக்கும். பாகு தேவை இல்லை. எங்கள் ஊர் வெல்லம் சுத்தம்; வடிக்க தேவை இல்லை. நெய் சேர்க்க. தேங்காய் துருவல் சேர்த்து கிளற. சிட்டிகை உப்பு சேர்க்க. சிறிது கெட்டியாகட்டும், ஏலக்காய் பொடி சேர்த்து கிளற. அடுப்பை அணைக்க ஆறட்டும்
ஒரு கிண்ணத்தில் மாவு நெய், உப்பு சேர்த்து மிக்ஸ் செய்க. கொதிக்கும் தண்ணீரை சிறிது சிறிதாக ஊற்றி மாவை பிசைக. ஸ்மூத் ஆக இருக்க வேண்டும். 30 நிமிடம் மூடி ரெஸ்ட் செய்க.
- 4
வாழை இலை துண்டுகளாக வெட்டுக. (approximately 6inch X 8inch)
உள்ளங்கையில் எண்ணை தடவி உருண்டைகள் செய்க. நான 4 உருண்டைகள் செய்தேன். வாழை இலை மேல் எண்ணை தடவி உருண்டை அடை போல தட்டுக, நடுவில் வெல்லம் தேங்காய் கலவை (filling) பரப்பி வைக்க. - 5
இலையை மடியுங்கள். மெல்ல அழுத்துக அடை ஓரங்களை சீல் செய்ய. இட்லி வேகவைப்பது போல குக்கறை ஹை விலேம் மேல் வைத்து கொழுக்கட்டை கூடிய இலைகளை நீராவியில் வேகவைக்க. வெந்த வாசனை வந்த பின் (10 நிமிடங்கள்) அடுப்பை அணைக்க. வெளியே எடுத்து ஆற வைகக. இலைகளை திறந்து கொழுக்கட்டைகளை மெல்ல எடுத்து ஒரு தட்டின் மேல் வாழை இலை வைத்து அதன் மேல் வைக்க. சுவையான இல அட ருசிக்க தயார்.
- 6
பரிமாறும் தட்டிரக்கு இல அட மாற்றுக பகிர்ந்து ஓணம் கொண்டாடுக.
டிப் : வாழை இலை கிடைக்காவிட்டால் அத்தி இலைகளில் இல அட செய்வேன்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
இல அடா (இலை அடை)
#bananaவாழை, பாலா எங்கு பார்த்தாலும் கேரளாவில். இது கேரளா ஸ்பெஷல் அம்மா இதை இலை கொழுக்கட்டை என்பார்கள். மீனம்பாக்கத்தில் எங்கள் தோட்டத்தில் மா, பாலா, வாழை மரங்கள் பல. நுனி இலைக்காக சண்டை போடுவோம். இங்கே கலிபோர்னியாவில் என் ஒரே ஒரு வாழை. பொக்கிஷம் போல. சாதாரணமாக இலை பறிப்பதில்லை. இந்த ரெசிபிக்காக ஒருஇலை பறித்தேன். Lakshmi Sridharan Ph D -
வாழை இலை இனிப்பு கொழுக்கட்டை(Banana leaf sweet)(Vaazhai ilai inippu kolukattai recipe in Tamil)
*வாழை இலை பயன் படுத்தி செய்வதால், இளநரை வராமல் நீண்டநாட்கள் தலைமுடி கருப்பாக இருக்கும். வாழை இலை ஒரு கிருமி நாசினியாகும். உணவில் உள்ள நச்சுக்கிருமிகளை வாழை இலை அழிக்கும் தன்மை கொண்டது.#steam kavi murali -
செட்டிநாட் சுஷீயம்(chettinadu susiyam recipe in tamil)
#DEசீயம் சுவைத்து பல ஆண்டுகள் ஆயிற்று. அம்மா வேறு மாதிரி செய்வார்கள் நான் செய்வது முதல் முறை. ஏற தாழ செஃப் டீனா செய்வது போல செய்தேன். நல்ல சுவை Lakshmi Sridharan Ph D -
இலை அடை/அடை
இலை அடை- ஒரு இந்திய பாரம்பரிய கேரளா இனிப்பு பலகாரம்.அரிசி மாவு உருண்டையுனுள் இனிப்பான பூரணங்களை வைத்து(பில்லிங்) வாழைஇலையில் ரோல் செய்து ஆவியில் வேகவைத்து மாலை நேர சிற்றுண்டியாக பரிமாறப்படுகிறது. Aswani Vishnuprasad -
பலாபழ இலை அடை(jackfruit leaf ada recipe in tamil)
#littlechefபலாபழம் வைத்து செய்யும் இலை அடை மற்றும் பிடிகொழுக்கட்டை மிகவும் சுவையானது... இது என் அப்பாவுக்கு மிகவும் பிடித்தமான ஸ்னாக்... Nalini Shankar -
Banana leaf steamed cucumber idli/ sweet
#Everyday3 👨👨👦👦 இது Children's ஸ்பெஷல் ஸ்வீட் இட்லி. கர்நாடக மாநிலத்தின் ஸ்பெஷல் உணவு. இன்று முதல் முறையாக செய்தேன். சுவை அருமையாக இருந்தது. Meena Ramesh -
-
-
பாசிப்பருப்பு வேர்கடலை கொழுக்கட்டை(pasiparuppu kolukattai recipe in tamil)
#VC#CR#thechefstory#ATW2 Sudharani // OS KITCHEN -
-
பால் அடை ப்றதமன்(pal ada pradaman recipe in tamil)
#KS #TheChefStory #ATW2கேரளா ஓணம் பண்டிகை ஸ்பேஷல். வித விதமான பலகாரங்கள், காய்கறிகள் செய்து பெரிய வாழை இலையில் பரிமாறுவார்கள். ஓவ்வோரு ஐட்டத்தீர்க்கும் ஒரு தனி இடம் இலையில். பால் அடை இங்கே கிடைக்காது. அதற்க்கு பதில் அரிசி பேப்பர் (rice paper) உபயோகித்தேன் I have ruptured tendon in my legs. பாலை சுண்ட சுண்ட காய்ச்ச அடுப்படியல் நின்றுகொண்டு கிளறிக்கொண்டே இருக்க முடியாது. அதனால் பாலுடன் ஹெவி கிரீம் சேர்த்தேன் கண்டேன்ஸ்ட் பாலும் சேர்த்தேன். பஞ்ச லோக பெரிய உருளி எnனிடம் கிடையாது. நான்ஸ்டிக் பாத்திரம் உபயோகித்தேன் Lakshmi Sridharan Ph D -
-
தேங்காய் பூரண கொழுக்கட்டை(kolukattai recipe in tamil)
#VC#CR#thechefstory#ATW2 Sudharani // OS KITCHEN -
வாழை இலை இட்லி
#bananaநம் பாரம்பர்யத்தோடு நெருங்கியத் தொடர்புடையது.. வாழை இலை இட்லியில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ளன. தோல் நோய்கள் குணமாகும். muthu meena -
சிறு பருப்பு தேங்காய் பால் பாயசம்(moong dal payasam recipe in tamil)
#ksஎல்லாம் தேங்காய் மயம். ஓணம் ரேசிபிக்களில் ஒன்று பயதம் பருப்பு தேங்காய் பால் பாயசம் . தேங்காய் பால் கூட தேங்காய் துருவல் சேர்ந்தது Lakshmi Sridharan Ph D -
பாலாட கேரள பாயாசம்(Paalaada kerala payasam recipe in tamil)
#arusuvai1பாலாட கேரள பாயாசம்(திடீர் பாயாசம்)கேரளா ஸ்பெஷல் Afra bena -
பரிப்பு கறி அன்னம்(paruppu kari annam recipe in tamil)
#KS #TheChefStory #ATW3இது கேரளா ஓணம் ஸ்பெஷல். பரிப்பிலும் தேங்காய். நாம் எல்லோரும் முதலில் சாப்பிட்ட சாதம் பருப்பு சாதம். லஞ்ச் , டின்னர் இரண்டிர்க்கும் முதல் உணவு பருப்பு சாதம், விசேஷ நாட்களில் அம்மா பயத்தம் பருப்பு செய்வார்கள். எளிய சத்து சுவை நிறைந்த பருப்பு சாதம் Lakshmi Sridharan Ph D -
-
வாழைப்பூ, வாழை இலை, வாழைக்காய் வடை
#bananaவாழை தண்டு கிடைக்கவில்லை. கிடைத்தால் அதையும் சேர்க்கலாம் ஒரு வித்தியாசமான இந்த சத்தான சுவையான மொரு மொரு வடை வடைகளை குழந்தை முதல் முதியவர்கள் வரை சாப்பிடலாம். வாழை, பருப்புகள் ஏராளமான நார் சத்து கொண்டவை. இதில் உள்ள எல்லா உணவு பொருட்களும் நோய் தடுக்கும் சக்தி கொண்டவை. பருப்புகளில் ஏகப்பட்ட புரத சத்து. Lakshmi Sridharan Ph D -
-
வாழை இலை ராகி கொழுக்கட்டை (Raagi kolukattai recipe in tamil)
#steamBanana leaf sweet Ragi kozhukattai Shobana Ramnath -
இனிப்பு பிடி கொழுக்கட்டை(inippu podi kolukattai recipe in tamil)
#VC#CR#thechefstory#ATW2 Sudharani // OS KITCHEN -
வெல்லம் பிடி கொழுக்கட்டை (vellam pidi kolukattai recipe in tamil)
#steam இது என்னுடைய 200 வது recipie ஆகும். கோஇது வெல்லம் மற்றும் அரிசி மாவு கொண்டு கையால் பிடித்துசெய்யும் கொழுக்கட்டை ஆகும்.இந்த கொழுக்கட்டையை எங்கள் குலதெய்வம் அங்காளம்மனுக்கு வைத்து படைப்போம். அதனால் இதற்கு பெயர் நாங்கள் சொல்வது அங்காளம்மன் கொழுக்கட்டை.நமக்குப் பிடித்த காரியம் ஜெயம் ஆக வேண்டும் என்று வேண்டிக்கொண்டு பிள்ளையாருக்கு கைகளால் பிடித்து செய்வதால் இதற்கு பிடி கொழுக்கட்டை என்று சொல்வர்.மனதில் நாம் ஏதாவது ஒன்று வேண்டிக்கொண்டு ஒவ்வொரு சதுர்த்தி தினம் அன்றும் இதை செய்து பிள்ளையாருக்குப் படைத் தால் நினைத்த காரியம் நடக்கும். பிள்ளையாருக்கு பிடித்த கொழுக்கட்டை . அதனாலும் இதை பிடி கொழுக்கட்டை என்று சொல்வர். காரணப்பெயர்கள் பல உண்டு. நாம் எதை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். Meena Ramesh -
ஓணம் விருந்து (Oanam virunthu recipe in tamil)
தென் கேரளாவில் ஓணம் பண்டிகை நாட்களில் போளியுடன் சேமியா பாயாசம் சாப்பிட்டு மகிழ்வார்கள். #photo #kerala Agara Mahizham -
அரவன பாயாசம் (Aravana payasam recipe in tamil)
#kerala #photoஇது கேரளா கோவில்களில் படைக்கப்படும் முக்கியமான பிரசாதம் ஆகும்.ஐய்யப்பன் கோவிலில் இதுதான் பிரசாதமாக வழங்கப்படும்.கருப்பட்டி வெல்லம் கேரள அரிசி கொண்டு செய்யபடும் ஒரு இனிப்பு பாயசம். Meena Ramesh -
விரத உளுந்து புட்டு(ulunthu puttu recipe in tamil),
#rd தமிழ்நாடு. கேரளா இரண்டும் புட்டுக்கு பேர் போனது கேரளாவில் காலை உணவே புட்டு. உளுந்து எலும்பை பலப்படுத்தும், இது ஆரோகியமான உணவு Lakshmi Sridharan Ph D -
-
அட டா அடை இலை அடை (Ilai adai Recipe in Tamil)
#nutrient3 #bookபேரீச்சம் பழத்தில் அதிக அளவு இரும்பு மற்றும் பிளூரின் சத்து உள்ளது.தேங்காயில் 36% நார் சத்து உள்ளது.இந்த புது விதமான அடை செய்து பாருங்க.குட்டிஸ் எல்லாம் விரும்பி சாப்பிடுவார்கள். Sarojini Bai -
-
கோன் கொழுக்கட்டை (cone kolukkattai recipe in tamil)
#everyday4கொஞ்சம் வித்தியாசமாக கோன் கொழுக்கட்டை செய்துள்ளேன் அருமையாக இருந்தது.இதில் செவ்வாழைப்பழம் சேர்த்துள்ளதால் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. Sharmila Suresh
More Recipes
கமெண்ட்