எக் வெஜிடபிள் ரோல்(egg veg roll recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு சப்பாத்தி கல்லை தனுஷ் அடுப்பில் வைத்து அது சூடான பிறகு அதில் எண்ணெய் சேர்த்து சப்பாத்தியை மேலே போட்டு ரோஸ்ட் செய்து கொள்ளவும்
- 2
இப்போது அதன் மேல் முட்டையை உடைத்து ஊற்றி அதை கலந்து விட்டுக் கொள்ளவும் அதன் மேல் உப்பு சேர்த்து திருப்பி போட்டு வேக வைத்துக் கொள்ளவும்
- 3
சப்பாத்தியை கீழே இறக்கி அதே தோசை கல்லில் எண்ணெய் சேர்த்து அதனுடன் கேரட் முட்டைகோஸ் மற்றும் பீட்ரூட் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும் அதனுடன் சோயா சாஸை சேர்த்து வதக்கிக் கொள்ளவும்
- 4
இப்போது சப்பாத்தி என் நடுவில் கலந்த மசாலாவை வைத்து அதன் மேல் பொடியாக அறிந்த வெள்ளரிக்காயை சேர்த்து ரோல் செய்து கொள்ளவும்
- 5
சுவையான எக் வெஜிடபிள் ரோல் தயார்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16512734










கமெண்ட்