குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
வெந்தய சாப்பாடு(vendhaya sapadu recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
வெந்தய சாப்பாடு(vendhaya sapadu recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

வெந்தய சாப்பாடு(vendhaya sapadu recipe in tamil)

RASHMA SALMAN
RASHMA SALMAN @GENIUS_COOKIE

#3

#3

மேலும் படிக்க

வெந்தய சாப்பாடு(vendhaya sapadu recipe in tamil)

RASHMA SALMAN
RASHMA SALMAN @GENIUS_COOKIE

#3

#3

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
4 நபர்
  • ½ கிலோ புழுங்கல் அரிசி
  • 2பட்டை, 3 கிராம்பு, 2 ஏலக்காய்
  • 3 மேஜை கரண்டி இஞ்சி பூண்டு விழுது
  • 1 தேக்கரண்டி வெந்தயம்
  • 2 தக்காளி
  • 2 வெங்காயம்
  • 4 பச்சை மிளகாய்
  • 1 கை புதினா
  • 1கை கொத்தமல்லி
  • ½ தேக்கரண்டி மஞ்சள் தூள்
  • உப்பு
  • 10 கிராம் நெய்
  • 100 மில்லி எண்ணெய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    ஒரு குகெரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிறிதளவு நெய் ஊற்றி காயவிடவும்.பின்பு அதில் பட்டை கிராம்பு ஏலக்காய் சேர்க்கவும்.பின்பு சிறிதளவு வெந்தயம் சேர்க்கவும்.

    வெந்தய சாப்பாடு(vendhaya sapadu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பின்பு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கவும்.பிறகு வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    வெந்தய சாப்பாடு(vendhaya sapadu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பின்பு தக்காளி சேர்த்து பச்சை மிளகாய்,கொத்தமல்லி,புதினா சேர்த்து சிறிதளவு மஞ்சள் தூள்,உப்பு சேர்த்து நன்றாக கிளறவும்.

    வெந்தய சாப்பாடு(vendhaya sapadu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    வெந்தய சாப்பாடு(vendhaya sapadu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    வெந்தய சாப்பாடு(vendhaya sapadu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    பின்பு ஊற வைத்த அரிசியை போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 2 விசில் வந்ததும் இறக்கவும்.

    வெந்தய சாப்பாடு(vendhaya sapadu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    வெந்தய சாப்பாடு(vendhaya sapadu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    வெந்தய சாப்பாடு(vendhaya sapadu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

RASHMA SALMAN
RASHMA SALMAN @GENIUS_COOKIE
31 அக்டோபர் 2022 05:03 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

வெந்தயம் வெந்தியகீரை ரைஸ்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. கிராமத்து செலவு ரசம்(village style rasam recipe in tamil)
  2. கத்திரிக்காய் முருங்கைக்காய் மட்டன் குழம்பு(brinjal,drumstick mutton curry recipe in tamil)
  3. நெய் பருப்பு(ghee dal recipe in tamil)
  4. தேங்காய் பால் சூப்
  5. மீதமான சாதத்தில் அடை(leftover rice adai recipe in tamil)
  1. மட்டன் உருளைக்கிழங்கு குருமா(mutton potato curry recipe in tamil)
  2. குடல் வறுவல்(kudal varuval recipe in tamil)
  3. கீரைத் தண்டு சூப்(keerai thandu soup recipe in tamil)
  4. கிராமத்து செலவு ரசம்(village style rasam recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16598310
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close