குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
புளிச்ச கீரை கடையல்(pulicha keerai kadayal recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
புளிச்ச கீரை கடையல்(pulicha keerai kadayal recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

புளிச்ச கீரை கடையல்(pulicha keerai kadayal recipe in tamil)

Samu Ganesan
Samu Ganesan @SamuGanesan

#5

#5

மேலும் படிக்க

புளிச்ச கீரை கடையல்(pulicha keerai kadayal recipe in tamil)

Samu Ganesan
Samu Ganesan @SamuGanesan

#5

#5

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
5 நபர்
  • 1 கட்டு புளிச்ச கீரை
  • 15+5 பல் பூண்டு
  • 20 சின்ன வெங்காயம்
  • 10 காய்ந்த மிளகாய்
  • 1 தக்காளி
  • 4 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய்
  • 1/2கடுகு
  • 1 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    முதலில் கீரையை கிள்ளி கழுவி எடுத்து கொள்ளவும்.பின் வாணலியில் எண்ணெய் ஊற்றி மிளகாயை சேர்த்து வதக்கி தனியே எடுத்து கொள்ளவும்.

    புளிச்ச கீரை கடையல்(pulicha keerai kadayal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    அடுத்து பூண்டு வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.

    புளிச்ச கீரை கடையல்(pulicha keerai kadayal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    புளிச்ச கீரை கடையல்(pulicha keerai kadayal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    இப்போது கழுவி வைத்த கீரை சேர்த்து வதக்கவும். 5-10 நிமிடங்கள் வரை நன்கு வதக்கவும். பிறகு ஆற வைத்து கடைந்து எடுத்து கொள்ளவும்.

    புளிச்ச கீரை கடையல்(pulicha keerai kadayal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    புளிச்ச கீரை கடையல்(pulicha keerai kadayal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    தாளிப்பதற்க்கு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு சேர்த்து பொரிந்ததும் மிளகாய் பூண்டு சேர்த்து வதக்கவும். இதை கீரையில் சேர்த்து கலந்து விடவும். புளிச்ச கீரை கடையில் தயார்.

    புளிச்ச கீரை கடையல்(pulicha keerai kadayal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    புளிச்ச கீரை கடையல்(pulicha keerai kadayal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Samu Ganesan
Samu Ganesan @SamuGanesan
18 நவம்பர் 2022 17:59 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

புளிச்ச கீரை

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. ராகி கொள்ளு தோசை(ragi kollu dosai recipe in tamil)
  2. கேரட் பொரியல்(carrot poriyal recipe in tamil)
  3. சிக்கன் கொத்து பரோட்டா(chicken kothu parotta recipe in tamil)
  4. தேங்காய் சாதம்(coconut rice recipe in tamil)
  5. சுரைக்காய் மசாலா கூட்டு(suraikkai masala koottu recipe in tamil)
  1. சுரைக்காய் மசாலா கூட்டு(suraikkai masala koottu recipe in tamil)
  2. ராகி கொள்ளு தோசை(ragi kollu dosai recipe in tamil)
  3. வெஜ் குருமா(veg kurma recipe in tamil)
  4. *சம்பா கோதுமை குறுணை, உப்புமா*(broken wheat upma recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16629707
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close