*சம்பா கோதுமை குறுணை, உப்புமா*(broken wheat upma recipe in tamil)

#KU
சிறு தானியமான கோதுமை குறுவை, அசிடிட்டி, அஜீரணம் போன்ற பிரச்னைகளுக்கு சிறந்த நிவாரணம். இதில் கஞ்சி செய்து சாப்பிட்டால் புளித்த ஏப்பம் வராது.
*சம்பா கோதுமை குறுணை, உப்புமா*(broken wheat upma recipe in tamil)
#KU
சிறு தானியமான கோதுமை குறுவை, அசிடிட்டி, அஜீரணம் போன்ற பிரச்னைகளுக்கு சிறந்த நிவாரணம். இதில் கஞ்சி செய்து சாப்பிட்டால் புளித்த ஏப்பம் வராது.
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்.
- 2
சிறிய மிக்ஸி ஜாரில் இஞ்சி, பூண்டை, அரைக்கவும்.
- 3
அடுப்பை மிதமான தீயில் வைத்து, கடாயில், 1 ஸ்பூன் எண்ணெய் காய்ந்ததும், குறுணையை நன்கு கருகாமல் வறுத்து தட்டில் ஆற விடவும்.
- 4
அடுப்பை மிதமான தீயில் வைத்து கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு போட்டு வெடித்ததும், சி.மிளகாய், கறிவேப்பிலை, க.பருப்பு, உ.பருப்பு, போடவும்.
- 5
அனைத்தையும் போட்டு தாளித்ததும், நறுக்கின வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது, ம.தூள், உப்பு போட்டு நன்கு வதக்கவும்.
- 6
வதங்கியதும், தேவையான தண்ணீர் விட்டு கொதித்ததும், அடுப்பை சிறு தீயில் வைத்து, வறுத்த குறுணையை போட்டு கட்டி தட்டாமல், நன்கு கிளறி, மூடி போட்டு மூடி, நன்கு வெந்ததும் அடுப்பை நிறுத்தி விடவும்.
- 7
பின் பெருங்காயத் தூள் போட்டு கிளறி இறக்கவும்.இப்போது, சத்தான, சுலபமான, சுவையான,* சம்பா கோதுமை குறுணை உப்புமா* தயார். இதற்கு சட்னி ஆப்ட்டாக இருக்கும்.செய்து அசத்துங்கள்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
* சம்பா ரவை வெஜ் உப்புமா*(samba ravai veg upma recipe in tamil)
சம்பா ரவை உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடியது.அதை வைத்து ரெசிபி செய்ய முடிவெடுத்து அதனுடன் காய்கறிகள் சேர்த்து செய்தால் கூடுதல் பயன் கிடைக்கும் என்பதால்,* சம்பா ரவை வெஜ் உப்புமா* செய்தேன்.சாதாரண ரவையில் செய்வதை விட சம்பா ரவையில் செய்தால் கூடுதல் சத்து கிடைக்கும். #ed2 ரவை ரெசிப்பீஸ், Jegadhambal N -
* டேஸ்ட்டி, சென்னா சுண்டல் *(channa sundal recipe in tamil)
#KUசென்னாவில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது.மேலும்,புற்றுநோய், இரத்தச்சோகை, வராமல் தடுக்கின்றது.நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது. இதில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது. Jegadhambal N -
பிரெட், போஹா உப்புமா (bread poha upma recipe in Tamil)
#CBகுழந்தைகளுக்கு பிடித்த பிரெட்டுடன், போஹா சேர்த்து செய்த ரெசிபி இது.செய்வது மிகவும் சுலபம்.சுவையானது, மிகவும் வித்தியாசமானது. Jegadhambal N -
*வெஜ் சம்பா ரவை உப்புமா*(veg wheat rava upma recipe in tamil)
சம்பா ரவை, உடலின் சர்க்கரை அளவை அதிகம் குறைக்கின்றது.இதில் நார்ச்சத்தும், உயிர்ச் சத்தும் அதிகமாக உள்ளது.முதுகு வலி, மூட்டு வலி உள்ளவர்கள் இதனை வறுத்து தேனுடன் கலந்து சாப்பிடலாம்.உடல் எடையைக் குறைக்க உதவுகின்றது. Jegadhambal N -
* போஹா புளி உப்புமா*(poha upma recipe in tamil)
#CF6அவல் குடலில் புற்று நோய் வராமல் தடுக்கின்றது.கர்ப்பிணி பெண்களுக்கு வரும் ரத்த சோகையை தடுக்க உதவுகின்றது.மேலும் இதில் இரும்புச்சத்துக்கள் அதிகம் உள்ளது.குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகின்றது. Jegadhambal N -
*கத்தரிக்காய், மூங்தால், கொத்சு*(கூட்டு)(brinjal kotsu recipe in tamil)
#Kpஇந்த ரெசிபி எல்லோருக்கும் மிகவும் பிடிக்கும். கத்தரிக்காயில் விதவிதமான ரெசிபிக்கள் செய்யலாம். இந்த கொத்சு வெண் பொங்கலுக்கு மிகவும் ஆப்ட்டாக இருக்கும். Jegadhambal N -
* வெஜ் சம்பா ரவை, கொழுக்கட்டை*(wheat rava veg kolukattai recipe in tamil)
#made1சம்பா ரவையில் புரதச்சத்து, நார்ச்சத்து, துத்தநாகச் சத்து, இரும்பு சத்து,அதிகம் உள்ளது.துத்தநாகச் சத்து உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.காய்கறிகள் சேர்த்து செய்வதால் கூடுதல் பலன் கிடைக்கின்றது. Jegadhambal N -
விரத ஸ்பெஷல், *வெள்ளை சென்னா சுண்டல்*(sundal recipe in tamil)
#VCவிநாயக சதுர்த்திக்கு மோதகம், சுண்டல், பாயசம், மிகவும் முக்கியம்.வெள்ளை சென்னாவில் சுண்டல் செய்தேன்.புரோட்டீன் நிறைந்தது. Jegadhambal N -
*பிரிஞ்ஜால் ரைஸ்*(brinjal rice recipe in tamil)
#qkகத்தரிக்காய் என்றால் அலர்ஜி என்று சாப்பிடமாட்டார்கள்.அதையே வித்தியாசமாக ரைஸ் போல் செய்து கொடுத்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். Jegadhambal N -
*வீட் பிரெட் வெஜ் உப்புமா*(wheat bread veg upma recipe in tamil)
#lbவீட் பிரெட் உடல் நலத்திற்கு மிகவும் ஆரோக்கியமானது. பிரெட்டுடன் காய்கறிகள் சேர்த்து செய்வதால் கூடுதல் சுவையைக் கொடுக்கும். Jegadhambal N -
-
* போஹா வெஜ் உப்புமா *(poha veg upma recipe in tamil)
#birthday3அவுலில் பி1,பி3,பி6, கால்சியம், ஜிங்க், இரும்புச் சத்து, நார்ச் சத்து, அதிகம் உள்ளது.இதய நோய் வராமல் தடுக்கவும், இதயத்தை பாதுகாக்கவும் உதவுகின்றது. Jegadhambal N -
*இன்ஸ்டென்ட் தேங்காய் பொடி*(coconut powder recipe in tamil)
இந்த தேங்காய் பொடியை செய்வது மிகவும் சுலபம். இதை சூடான சாதத்தில் போட்டு நெய் விட்டு, சுட்ட பொரித்த அப்பளம் வடகத்துடன் சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். Jegadhambal N -
கோதுமை ரவை உப்புமா (wheat rava upma)
இந்த உப்புமா கோயமுத்தூர் ஸ்பெஷல். செய்வது மிக மிக சுலபம். வெள்ளை ரவை மாதிரி கட்டி ஏதும் வராது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் இதை சாப்பிட எல்லோரும் பரிந்துரைக்கிறார்கள். இதிலேயே கொஞ்சம் பெரிய குருணை வாங்கினால் கோதுமை சாதம் செய்து எல்லா கறிகளுடன் கலந்து சாப்பிடலாம்.#hotel Renukabala -
கோவை ஸ்பெஷல் கோதுமைை ரவை உப்புமா (Kovai special wheat rava upma)
கோவையில் எல்லா விசேஷ சங்களிலும் கோதுமை உப்புமா பரிமாறுவார்கள்.எல்லோரும் விரும்பி சாப்பிடும் கோதுமை ரவை உப்புமாவுடன் வாழைப்பழம், நெய்,எலுமிச்சை ஊறுகாய், தயிரை சேர்த்து பரிமாறுவது வழக்கம். இது சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் சிறந்த உணவு.#Vattaram Renukabala -
* கோஸ், ப.பட்டாணி, பொரியல்*(cabbage peas poriyal recipe in tamil)
#queen1கோஸ் நரம்பு தளர்ச்சியை தடுக்கும்.தொற்று நோய்கள் வராமல் தடுக்கும்.முட்டை கோஸின் ஜூஸ் உடல் எடையை குறைக்க உதவுகின்றது.ப.பட்டாணி, உடல் வலி, தலைவலி வராமல் தடுக்கின்றது.வயிற்றுப் புற்று நோயை தடுக்கின்றது. Jegadhambal N -
* வாழைத் தண்டு, மூங்தால், பொரியல் *(valaithandu moong dal poriyal recipe in tamil)
வாழைத் தண்டு உடல் பருமனைக் குறைக்க உதவுகின்றது.இதன் ஜூஸ் சிறுநீரக கற்களை கரைக்க உதவுகின்றது.சிறுநீரை பெருக்க உதவுகின்றது.சிறுநீர் சுருக்கு, எரிச்சலை குணமாக்க வாழைத் தண்டு ஜூஸ் பயன்படுகின்றது. Jegadhambal N -
*லெமன் அரிசி சேவை*
அரிசி சேவையில் விதவிதமான ரெசிபிக்கள் செய்து அசத்தலாம். நான் அரிசி சேவையை வைத்து லெமன் சேவை செய்தேன். அதனை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். Jegadhambal N -
கோதுமை ரவா உப்புமா(wheat rava upma recipe in tamil)
#ed 2சுவையான கோதுமை ரவா உப்புமா இப்படி ஒரு முறை செய்து பாருங்கள். Saheelajaleel Abdul Jaleel -
* மீந்த இட்லி மஞ்சூரியன் *(leftover idli manchurian recipe in tamil)
#birthday3இட்லி, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எளிதில் ஜீரணமாகக் கூடிய ஒன்று..இட்லியை சற்று வித்தியாசமாக செய்தால் அனைவருக்கும் பிடிக்கும். Jegadhambal N -
உருளை காரக்கறி. # combo 4
உருளை கிழங்கை யாருக்குத்தான் பிடிக்காது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடித்தது. அதனை காரமாக செய்து தேங்காய் சாதத்துடன் சாப்பிட்டால் டக்கராக இருக்கும். அதிலும் தேங்காய் எண்ணெயில் செய்தால் சுவையோ சுவை Jegadhambal N -
விரத ஸ்பெஷல், *அம்மணிக் கொழுக்கட்டை*(viratha kolukattai recipe in tamil)
#VTவிரத நாட்களில்,அரிசிமாவு, பருப்புகள் சேர்த்து,செய்யும் ரெசிபி.மிகவும், சுவையானது. Jegadhambal N -
கோதுமை ரவை உப்புமா(wheat rava upma recipe in tamil)
ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்களும் நிறைந்த முழுமையான தானியங்களில் கோதுமையும் ஒன்றாகும்.1. கோதுமையில் செலினியம் எனும் ஆன்ட்டி ஆக்சிடென்ட் இருப்பதால் சரும பிரச்சனைகள் வராது.2. போலிக் அமிலம் அல்லது போலேட் இருப்பதால் ரத்த அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும் கருவில் இருக்கும் குழந்தைகளுக்கு மரபு நோய் வராது.3.இது போன்ற எண்ணற்ற பயன்கள் உள்ளன .இப்படிப்பட்ட பயனுள்ள உணவை வாரத்தில் ஒரு முறையாவது எடுத்துக் கொள்ளலாம். Lathamithra -
* சௌசௌ பொடிமாஸ்*(chow chow podimas recipe in tamil)
இந்த பொடிமாஸில், இதில் போடும் பொடி தான் ஹைலைட்.. சௌசௌவில் கால்சியம் சத்துக்கள் அதிகம் இருப்பதால் எலும்புகளின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகின்றது.குழந்தைகளுக்கு இதை அடிக்கடி சமைத்துக் கொடுக்கலாம்.வைட்டமின் ஏ, பி, சி, கே அதிகம் உள்ளது. புற்றுநோய் வராமல் தடுக்கின்றது. Jegadhambal N -
* அரைக்கீரை பொரியல் *(araikeerai poriyal recipe in tamil)
#KRஅரைக்கீரை பித்தக் கோளாறினால் ஏற்படும், தலைச்சுற்றல், வாந்தியை கட்டுப்படுத்தும்.இருதயம், மூளையை வலுப்படுத்தும்.இருமல், தொண்டைப் புண்ணை, குணப்படுத்தும். Jegadhambal N -
*முருங்கை கீரை, தேங்காய் பொரியல்*(murungaikeerai poriyal recipe in tamil)
@healersuguna உங்களது, ரெசிபியை இன்று செய்து பார்த்தேன்.மிகவும் சுவையாகவும், சுலபமாகவும், இருந்தது.நன்றி சகோதரி. Jegadhambal N -
*சிகப்பரிசி தயிர் சாதம்*(red rice curd rice recipe in tamil)
#qkஇது எனது புது முயற்சி.சிகப்பரிசியில், புரதச்சத்து அதிகம் உள்ளது.புட்டு, களி, கஞ்சி செய்து சாப்பிடலாம்.சர்க்கரையின் அளவை குறைக்க உதவுகின்றது.உடல் எடையைக் குறைக்கவும்,கொழுப்பைக் குறைக்க பெரிதும் உதவுகிறது. Jegadhambal N -
*பீட்ரூட், தேங்காய், பொரியல்*(beetroot poriyal recipe in tamil)
#Kpநான் செய்த இந்த ரெசிபி அனைவருக்கும் பிடித்த ஒன்று. அதனை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். Jegadhambal N -
*வெள்ளை முள்ளங்கி பொரியல்*(mullangi poriyal recipe in tamil)
#HJமுள்ளங்கியில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகம் உள்ளது. உடலுக்கு தேவையான வைட்டமின் சத்துக்களையும், தாது உப்புக்களையும் தருகின்றது. உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது. Jegadhambal N -
*கத்தரிக்காய் சுட்ட துவையல்*(katthirikkai sutta thuvayal recipe in tamil)
#LBகுழந்தைகளுக்கு, சாம்பார், ரசம், லஞ்சுக்கு செய்ய நேரமில்லை என்றால் கவலை வேண்டாம்.இந்த துவையலை அரைத்து, சுடு சாதத்தில் நெய் விட்டு கிளறி பொரித்த அப்பளத்துடன் லஞ்சுக்கு கொடுக்கலாம். Jegadhambal N
More Recipes
கமெண்ட் (4)