புளிச்ச கீரை கடையல்(pulicha keerai kadayal recipe in tamil)

Samu Ganesan
Samu Ganesan @SamuGanesan

#5

புளிச்ச கீரை கடையல்(pulicha keerai kadayal recipe in tamil)

#5

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
5 நபர்
  1. 1 கட்டு புளிச்ச கீரை
  2. 15+5 பல் பூண்டு
  3. 20 சின்ன வெங்காயம்
  4. 10 காய்ந்த மிளகாய்
  5. 1 தக்காளி
  6. 4 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய்
  7. 1/2கடுகு
  8. 1 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    முதலில் கீரையை கிள்ளி கழுவி எடுத்து கொள்ளவும்.பின் வாணலியில் எண்ணெய் ஊற்றி மிளகாயை சேர்த்து வதக்கி தனியே எடுத்து கொள்ளவும்.

  2. 2

    அடுத்து பூண்டு வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.

  3. 3

    இப்போது கழுவி வைத்த கீரை சேர்த்து வதக்கவும். 5-10 நிமிடங்கள் வரை நன்கு வதக்கவும். பிறகு ஆற வைத்து கடைந்து எடுத்து கொள்ளவும்.

  4. 4

    தாளிப்பதற்க்கு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு சேர்த்து பொரிந்ததும் மிளகாய் பூண்டு சேர்த்து வதக்கவும். இதை கீரையில் சேர்த்து கலந்து விடவும். புளிச்ச கீரை கடையில் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Samu Ganesan
Samu Ganesan @SamuGanesan
அன்று

Similar Recipes