மஷ்ரூம் பன்னீர் கிரேவி
Steps
- 1
கடாயில் அரை டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து மஷ்ரூமை லேசாக வதக்கி வைத்துக் கொள்ளவும்
- 2
கிராம்பு காய்ந்த மிளகாய் மிளகு தனியா தூள் முந்திரி சீரகம் சேர்த்து வெரும் கடாயில் வறுத்து பொடித்து வைத்துக் கொள்ளவும்
- 3
ஒரு பெரிய வெங்காயத்தை மிக்ஸியில் அரைத்து வைக்கவும்
- 4
கடாயில் எண்ணெய் சேர்த்து சோம்பு பச்சை மிளகாய் பெரிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.அரைத்து வைத்திருக்கும் பெரிய வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கவும். தக்காளியையும் சேர்த்து நன்றாக வதக்கவும்
- 5
இப்பொழுது உப்பு மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் அரைத்து வைத்துள்ள பொடியை சேர்க்கவும்.
- 6
வதக்கி வைத்திருக்கும் மஸ்ரூம் சேர்க்கவும்.தண்ணீர் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விடவும். பன்னீர் சேர்த்து நன்றாக கிளறவும். அடுப்பை அணைக்கவும்
- 7
மல்லித்தழை தூவி பரிமாறவும்.
Similar Recipes
More Recipes
-

Chicken in Homemade Breadcrumbs
Xavier Seror
-

Pragati Hakim
-

Dal Khichdi (One Pot Healthy Meal 🥘)
Alka Bhandari
-

Aunty Eiko's international cuisine experience
-

Adrak - Pudina Chai --- Indian Ginger - Mint Tea, A Wellness Drink In Monsoon
Bina Samir Telivala
-

Hiroko Liston
-

Hiroko Liston
-

Hiroko Liston
-

BRIDGET
-

aorigo -

Winnie Kulumba
-

Samantha B
-

Neha Sharma
-

Aamna Saad
-

Crispy potatoes chicken fritters
Haniyah’s kitchen
-

Alvaro Pino -

Asmau Yau
-

Cream samp &chicken feet with veggies
Azania Mathonsi
-

Mousumi Bhattacharjee -

Anousha Qureshi














Comments