Cooking Instructions
- 1
கடாயில் அரை டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து மஷ்ரூமை லேசாக வதக்கி வைத்துக் கொள்ளவும்
- 2
கிராம்பு காய்ந்த மிளகாய் மிளகு தனியா தூள் முந்திரி சீரகம் சேர்த்து வெரும் கடாயில் வறுத்து பொடித்து வைத்துக் கொள்ளவும்
- 3
ஒரு பெரிய வெங்காயத்தை மிக்ஸியில் அரைத்து வைக்கவும்
- 4
கடாயில் எண்ணெய் சேர்த்து சோம்பு பச்சை மிளகாய் பெரிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.அரைத்து வைத்திருக்கும் பெரிய வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கவும். தக்காளியையும் சேர்த்து நன்றாக வதக்கவும்
- 5
இப்பொழுது உப்பு மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் அரைத்து வைத்துள்ள பொடியை சேர்க்கவும்.
- 6
வதக்கி வைத்திருக்கும் மஸ்ரூம் சேர்க்கவும்.தண்ணீர் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விடவும். பன்னீர் சேர்த்து நன்றாக கிளறவும். அடுப்பை அணைக்கவும்
- 7
மல்லித்தழை தூவி பரிமாறவும்.
Cooksnaps
Did you make this recipe? Share a picture of your creation!
Similar Recipes
-
சிக்கன் சீஸ் பிரட் ரோல்ஸ் சிக்கன் சீஸ் பிரட் ரோல்ஸ்
சிக்கன் சீஸ் காம்பினேஷன் சூப்பர் எல்லாரும் என்ஜாய் பண்ணுங்க Madhu Mj -
-
-
சுண்டைக்காய் வத்தக் குழம்பு (Sundaikkaai vathal kulambu recipe in tamil) சுண்டைக்காய் வத்தக் குழம்பு (Sundaikkaai vathal kulambu recipe in tamil)
சுண்டை வற்றலில் இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ் முதலிய சத்துக்கள் நிறைந்துள்ளது. வயிற்றுப் பூச்சிகளைக் கொல்லும். வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைப் போக்கும். பூண்டு இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு மிகவும் நல்லது. இரத்தக் குழாய் அடைப்புகளை நீக்கும். இக்குழம்பு சாதத்துடன் சாப்பிட ஏற்றது. Priya Kumar -
வதக்கி விட்ட வெண்டைக்காய் சாம்பார்(Roasted Bhindi Sambar) (Vendaikkaai sambar recipe in tamil) வதக்கி விட்ட வெண்டைக்காய் சாம்பார்(Roasted Bhindi Sambar) (Vendaikkaai sambar recipe in tamil)
#myfirstrecipe Favourite For All 😃சூடான சாதத்திற்கு ஏற்றது மற்றும் இட்லி தோசைக்கும் நன்றாக இருக்கும் Deiva Jegan -
நாட்டுக்கோழி கிரேவி (country chicken masala) (Naatu kozhi gravy recipe in tamil) நாட்டுக்கோழி கிரேவி (country chicken masala) (Naatu kozhi gravy recipe in tamil)
உடலுக்கு ஊட்டச்சத்து மற்றும் பலம் அளிக்கும், சளியை போக்கும் சுவையான நாட்டுக்கோழி கிரேவி Deiva Jegan -
பாரம்பரிய பருப்பு உருண்டை குழம்பு பாரம்பரிய பருப்பு உருண்டை குழம்பு
சுவையான ஆரோக்கியமான சமையல் Shanthi
More Recipes
Comments