பொடி இட்லி

#hotel #breakfast #leftover மிதமான இட்லியை இப்படி தவாவில் பொடி இட்லியாக செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்
பொடி இட்லி
#hotel #breakfast #leftover மிதமான இட்லியை இப்படி தவாவில் பொடி இட்லியாக செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்
Steps
- 1
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ததும் வெங்காயம் கொத்தமல்லி இலை
- 2
இட்லி பொடி சேர்த்து 2-3நிமிடம் மிதமான சூட்டில் வதக்கவும்... நன்றாக வதக்கிய பின் வேக வைத்த இட்லி சேர்த்து மிதமான தீயில் 2 நிமிடம் வைக்கவும்
- 3
இப்போது இட்லியை திருப்பி போட்டு 2நிமிடம் வைக்கவும்... இப்போது அனல் அதிகமாக வைத்து 30 வினாடி இரு புறமும் திருப்பி பொன்னிறமாக எடுக்கவும்... இறுதியாக கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்
- 4
Similar Recipes
More Recipes
-

Deepa Rupani
-

🥕✨ Creamy Carrot, Green Chilli & Basil Soup 🌿
Gurpal kaur Ubhi's {Heavenly Jewel Kitchen}
-

Kuttu Atta Phirni (Buckwheat Flour Pudding)
Bethica Das
-

Deepti Johri
-

Nutan Shah
-

Santy Coy
-

Shaik Hajira
-

Vada Heroux
-

Spoonful Passion
-

Layla (lulu)
-

Salma Ahmed
-

Nick Etue
-

tooba faisal
-

Chocolate-Peanut Butter Brownie Bars
Madhumita Bishnu
-

Diya Ramnani
-

Bisma Waseem
-

FAB's Kitchen
-

h.wang
-

mejwanirecipes
-

shirazi -

Nick Etue





















Comments (3)