சாக்கோ சிப் குக்கீஸ் (Choco chip cookies recipe in tamil)

#cookwithmilk இந்த ரெசிபியில் தயிர், வெண்ணெய் சேர்த்து செய்துளேன்.. சாக்கோ சிப் உடன் சேர்த்து மிகவும் அருமையாக இருக்கும் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.
சாக்கோ சிப் குக்கீஸ் (Choco chip cookies recipe in tamil)
#cookwithmilk இந்த ரெசிபியில் தயிர், வெண்ணெய் சேர்த்து செய்துளேன்.. சாக்கோ சிப் உடன் சேர்த்து மிகவும் அருமையாக இருக்கும் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.
Steps
- 1
ஓவனை 180° கு 10நிமிடம் சூடு படுத்தவும்
- 2
வெண்ணெய், நாட்டு சர்க்கரை, சீனி சேர்த்து கலக்கவும் பின்னர் அது தயிர் சேர்த்து கலக்கவும்
- 3
பின்னர் உப்பு, வெண்ணிலா எஸ்ஸென்ஸ் பேக்கிங் சோடா சேர்த்து கலக்கவும்
- 4
அதில் மைதா மாவை சேர்த்து நன்கு பிசையவும், பின்னர் சாக்கோ சிப்ஸ் சேர்த்து பிசையவும்
- 5
பின்னர் ட்ரெயில் சிறிது மாவை பந்துகளாக உருட்டி அதை குக்கீ வடிவத்தில் வைக்கவும்
- 6
180° கு 10 நிமிடம் முதல் 15 நிமிடம் வரை வேக விடவும்
- 7
சுவையான சாக்கோ சிப் குக்கீஸ் தயார்
Similar Recipes
More Recipes
-

Refreshing Summer Onion & Tomato Salad
Gurpal kaur Ubhi's {Heavenly Jewel Kitchen}
-

AllDay Meal
-

Emperor Nasi Goreng
-

Emperor Nasi Goreng
-

Ayam Pelalah Bongkot (Balinese Shredded Chicken with Torch Ginger)
Emperor Nasi Goreng
-

Emperor Nasi Goreng
-

Biscuits with Yolk and Brown Sugar 🍪 🍪 🥚
Kulsoom Bukhari
-

Yuritzi Vazquez Gorostieta
-

Carebear
-

Kels Ro
-

Tamara Patterson
-

Lauren
-

Uncle Soon's
-

Sara Anwar
-

Mrs Farhan
-

Shobhana Vora
-

khushboo patel
-

Shayan Memon
-

Aunty Eiko's international cuisine experience
-

Uncle Soon's
-

Tanvi Mulani















Comments