ரோஸ்🌹மில்க் அல்வா

Ilavarasi
Ilavarasi @cook_20176603

#CF2 பால் அல்வாவை விட அதிகம் சுவை நிறைந்தது...குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்...

ரோஸ்🌹மில்க் அல்வா

#CF2 பால் அல்வாவை விட அதிகம் சுவை நிறைந்தது...குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்...

Edit recipe
See report
Share
Share

Ingredients

25 mins
4 servings
  1. 3கப் - பால்
  2. 3/4கப் - சீனி
  3. 1கப் - நெய்
  4. 1டீஸ்பூன - ரோஸ்மில்க் சுவை
  5. 2டீஸ்பூன் - ரவை
  6. 4டீஸ்பூன் - தயிர்
  7. 10-15- முந்திரி
  8. 5- பிஸ்தா விரும்பினால்

Cooking Instructions

25 mins
  1. 1

    முதலில் பாலை நன்றாக கொதிக்க வைக்கவும். பாதி ஆகும் வரை கொதிக்க வைக்கவும்.

  2. 2

    பிறகு ரவை சேர்த்து கிளறவும்.

    பாலில் தயிர் சேர்த்து கிளறவும்.

  3. 3

    பிறகு சர்க்கரை சேர்த்து நிறுத்தாமல் கிளறிக்கொண்டே இருக்கவும்.

  4. 4

    அதனுடன் ரோஸ்மில்க் எஸென்ஸ் சேர்க்கவும்.

  5. 5

    பிறகு நெய் சேர்த்து கிளறவும்.

    அதனுடன் நறுக்கிய முந்திரி,பிஸ்தாவை சேர்க்கவும்.

  6. 6

    கடாயில் ஒட்டாமல் இருக்க ஹல்வாவை தொடர்ந்து கிளறவும்..

  7. 7

    சூடாகவும்,குளிர்வித்தும் எடுத்து கொள்ளலாம்.

Edit recipe
See report
Share

Cooksnaps

Did you make this recipe? Share a picture of your creation!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Ilavarasi
Ilavarasi @cook_20176603
on

Comments

Similar Recipes