Pepper Kuzambuமிளகு குழம்பு
Pepper Kuzambuமிளகு குழம்பு
Steps
- 1
புளியை நன்றாக முன்னூறு மில்லி தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளவும்.
- 2
ஒரு கடாயை அடுப்பில் வைத்து இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்ததும் வறுக்க கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக மிதமான சூட்டில் சிவக்க வறுத்து ஆற விடவும்.
வறுத்து வைத்த பொருள்களை மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து நைஸாக, கெட்டியாக அரைத்து கொள்ளவும் - 3
அடுப்பில் கடாயை வைத்து மீதமுள்ள எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு தாளித்து உரித்த பூண்டை போட்டு லேசாக வதக்கவும் பெருங்காயம் சேர்க்கவும். அரைத்து வைதத விழுதை கொட்டி இரண்டு நிமிடங்கள் மிதமான தீயில் வதக்கவும்.
- 4
கரைத்து வைத்த புளிகரைசலை ஊற்றி தேவையான உப்பு சேர்த்து கொதிக்க விடவும். குழம்பு கெட்டியாகி எண்ணெய் மேலாக வநதவுடன் இறக்கி வைக்கவும் மிளகு குழம்பு ரெடி
Similar Recipes
More Recipes
-

Heenaba jadeja
-

Beef Tacos and Puerto Rican Rice
Jamey Hall
-

Boursin & shells one pot pasta
Autumn Farmer
-

Maurice Farmer
-

Deep Dish Brown Butter Brownie Pudding
Kelsey Davis
-

Sarvat Hanif
-

deoyani
-

Bethica Das
-

Sudipa Gope
-

Amberly Scott
-

Wolfcatskitchen
-

Lyii G
-

Kamalika Basu De
-

Faiza Asif
-

Sajida Perveen 786
-

Kamalika Basu De
-

Lyii G
-

Deepti Patil
-

Priya Vijaykrishnan
-

Sajida Perveen 786
-

Saniya Sameer -

Sajida Perveen 786









Comments