சீரக சம்பா அரிசி 1/4கி • சுண்டல் பாசிப்பயறு மொச்சை கலந்து ஒரு கப் • கடலை எண்ணெய் 100ml • மல்லி புதினா ஒரு கப் • பட்டை ஏலக்காய் கிராம்பு பிரியாணி இலை சோம்பு ஜாசிரா அன்னாசி பூ ஜாதிப்பத்திரி கலந்து 20கிராம் • மிளகாய்த்தூள் ஒரு ஸ்பூன் • கோழி அல்லது மட்டன் வேகவைத்த தண்ணீர் 2கப் • உப்பு • எலுமிச்சை 🍋 சாறு 1/2ஸ்பூன் • வெங்காயம் 1 • தக்காளி 🍅 3 • பச்சை மிளகாய் 3 •