முள்ளங்கி தயிர் சட்னி(Mullanki thayir chutney recipe in tamil)

Jayakumar
Jayakumar @Jcook_28137367

#chutney இந்தச் சட்னி வெயில் காலத்திற்கு ஏற்றது அல்சர் இருப்பவர்கள் இந்தச் சட்னி பயன்படுத்தலாம் பிரியாணிக்கும் இந்த சட்னி மிகவும் ஏற்றது சப்பாத்திக்கும் தொட்டுக் கொள்ளலாம்

முள்ளங்கி தயிர் சட்னி(Mullanki thayir chutney recipe in tamil)

#chutney இந்தச் சட்னி வெயில் காலத்திற்கு ஏற்றது அல்சர் இருப்பவர்கள் இந்தச் சட்னி பயன்படுத்தலாம் பிரியாணிக்கும் இந்த சட்னி மிகவும் ஏற்றது சப்பாத்திக்கும் தொட்டுக் கொள்ளலாம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20நி
5 பரிமாறுவது
  1. 2முள்ளங்கி
  2. ஒரு கப்தயிர்
  3. 1பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது
  4. 3 பச்சை மிளகாய்
  5. கருவேப்பிலை
  6. 5 பூண்டு பல்
  7. ஒரு துண்டு இஞ்சி
  8. ஒரு ஸ்பூன்கடுகு உளுந்து சீரகம்
  9. ஒரு கரண்டிஎண்ணெய்

சமையல் குறிப்புகள்

20நி
  1. 1

    முள்ளங்கியை துண்டுகளாக்கி கொதிக்கும் நீரில் போட்டு வேக விட்டு எடுக்கவும்

  2. 2

    எந்த முள்ளங்கியுடன் பூண்டு இஞ்சி பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக அரைக்கவும் அதில் தயிர் சேர்த்து ஒரு சுற்று சுற்றி இறக்கவும்

  3. 3

    அடுப்பில் தாளிக்கும் கரண்டி வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு உளுந்து சீரகம் போட்டு கறிவேப்பிலை வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்

  4. 4

    அதில் அரைத்து வைத்துள்ள முள்ளங்கி தயிர் கலவையை வீட்டு கொதி வந்ததும் இறக்கவும்

  5. 5

    இது தயிர் வடை க்கு மிகவும் ஏற்றது

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Jayakumar
Jayakumar @Jcook_28137367
அன்று

Similar Recipes