பன்னீர் பிரைட் ரைஸ்(paneer fried rice recipe in tamil)

Jayakumar
Jayakumar @Jcook_28137367

பன்னீர் பிரைட் ரைஸ்
குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும் பன்னீரில் கால்சியம் அதிகமாக இருக்கும்
#choosetocook

பன்னீர் பிரைட் ரைஸ்(paneer fried rice recipe in tamil)

பன்னீர் பிரைட் ரைஸ்
குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும் பன்னீரில் கால்சியம் அதிகமாக இருக்கும்
#choosetocook

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20நி
4 பரிமாறுவது
  1. 100gபன்னீர்
  2. 2கப்சாதம்
  3. பொடியாக நறுக்கிய வெங்காயம் பூண்டு இஞ்சி கேரட் 🥕 பீன்ஸ் ம ல்லி புதினா
  4. 2ஸ்பூன் பட்டர்
  5. 1ஸ்பூன்மிளகு தூள்
  6. 3பழுத்த மிளகாய்
  7. 1 ஸ்பூன் சோயா சாஸ்🥄

சமையல் குறிப்புகள்

20நி
  1. 1

    பன்னீரை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்

  2. 2

    பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் பட்டர் போட்டு அதில் நறுக்கிய வெங்காயம் பூண்டு இஞ்சி கேரட் 🥕 பீன்ஸ் பன்னீர் போட்டு வதக்கவும் நன்கு வதங்கியதும் அதில் சோயா சாஸ் சாதத்தை உதிரியாக சேர்த்து மிளகு தூள் பழுத்த மிளகாய் நறுக்கி சேர்த்து மல்லி புதினா இலை போட்டு பரிமாறவும்

  3. 3

    சுவையாக பன்னீர் பிரைட் ரைஸ் ரெடி ❤️🙏

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Jayakumar
Jayakumar @Jcook_28137367
அன்று

Similar Recipes