இட்லி கத்திரிக்காய் 🍆 கொத்தூஸ்

#Combo1 இந்த ஜோடி என் வீட்டில் விருப்பம் ஆனால் இந்த வெயில் காலத்தில் அம்மை நோயின் தாக்கத்தைக் தடுக்கும் நோய் எதிர்ப்புச் சக்தி கொடுக்கும்
இட்லி கத்திரிக்காய் 🍆 கொத்தூஸ்
#Combo1 இந்த ஜோடி என் வீட்டில் விருப்பம் ஆனால் இந்த வெயில் காலத்தில் அம்மை நோயின் தாக்கத்தைக் தடுக்கும் நோய் எதிர்ப்புச் சக்தி கொடுக்கும்
சமையல் குறிப்புகள்
- 1
கத்திரிக்காய் 🍆 எண்ணெய் தடவி அதை தீயில் நன்கு வாட்டி வெந்ததும் தோலை நீக்கி விட்டு நன்றாக பிசைந்து வைக்கவும்
- 2
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு உளுந்து கருவேப்பிலை சேர்த்து அதில் வெங்காயம் பூண்டு தக்காளி 🍅 சேர்த்து வதக்கவும்
- 3
அதில் பிசைந்து வைத்துள்ள 🍆 கத்திரிக்காய் சேர்த்து சீரகம் மிளகு தூள் சேர்த்து உப்பு போட்டு புளி கரைசல் சேர்த்து நன்கு கொதிக்க விட்டு இறக்கவும்
- 4
இட்லிக்கு நன்றாக இருக்கும் சாதத்தில் பிசைந்தும் சாப்பிடலாம் சளித்தொல்லை நீங்க ரொம்ப நல்ல உணவு
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
காளான் 🍄 சூப்
சத்துக்கள் நிறைந்த காளான் 🍄 சூப்இதில் நோய் எதிர்ப்புச் சக்தி கொடுக்கும்இந்த காலகட்டத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு Jayakumar -
-
-
-
-
-
-
-
-
வேப்பம்பூ வத்தல் குழம்பு
கரோனா வைரஸ் நம்மை தாக்காமல் இருக்க எதிர்ப்பு சக்தி மிகுந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.வேப்பம்பூ மிகவும் உடல் ஆரோக்யத்திற்கு நல்லது.நான் எங்கள் வீட்டில் வேப்பம் பூ வைத்து வத்தல் குழம்பு செய்தேன் சுவையாக இருந்தது. Soundari Rathinavel -
-
-
-
-
கத்திரிக்காய் மசாலா
#குக்பேட்ல்எனமுதல்ரெசிபிகத்தரிக்காயை எண்ணெயிலேயே மாசாலவுடன் வதக்கி சமைப்பது. K's Kitchen-karuna Pooja -
-
கத்திரிக்காய் புளி குழம்பு (Kathirikkai pulikulambu recipe in tamil)
மீன் குழம்புக்கு நிகரான சுவையுடைய புளிக்குழம்பு. இரண்டு நாட்களானாலும் கெடாது சுவை இன்னும் அதிகமாகும்#ilovecooking#skvweek2Udayabanu Arumugam
-
கொத்தமல்லி ரசம்
ரசம் நான் மிகவும் விரும்பும் உணவு, ஏகப்பட்ட சத்து, நோய் எதிர்க்கும் சக்தி, சுவை, மணம் நிறைந்தது. #GRAND2 Lakshmi Sridharan Ph D -
-
சுண்டவத்தல் குழம்பு
#lockdownஇந்த லாக்டோன் பீரியடில் தினமும் வெளியில் சென்று காய்கறிகள் வாங்கி வருவது சிரமம் ஆகையால் வீட்டிலுள்ள சுண்டைவற்றல் வைத்து ஒரு அற்புதமான குழம்பு தயார் செய்த அப்பளம் வடகம் போன்ற சைடிஷ் போதுமானதாகவும் இருக்கும் எனவே இந்த லாக்டோன் பீரியடில் நான் சுண்டைவற்றல் குழம்பு செய்தேன். என் வீட்டில் அனைவரும் விரும்பி சாப்பிட்டனர். Santhi Chowthri -
-
கருவேப்பிலை குழம்பு
#Lockdown2#goldenapron3லாக்டவுன் காலங்களில் காய்கறிகள் வாங்கும்போது கொசுறு ஆக கொடுக்கபடும் கருவேப்பிலையை சேர்த்து வைத்து சுவையான கருவேப்பிலை குழம்பு செய்தேன். இந்த குழம்பு என் அம்மா எனக்கு சொல்லிக் கொடுத்தாங்க . Shyamala Senthil -
பாசிப்பருப்பு பசலைக்கீரை இட்லி சாம்பார்
#combo1அனேகமாக நாட்களில் நாம் சாம்பார் என்றாலே துவரம்பருப்பு கொண்டு சாம்பார் செய்வது வழக்கம் .நான் வித்தியாசமாக பாசிப்பருப்பில் பசலைக்கீரை சேர்த்து சாம்பார் செய்துள்ளேன். இது இட்லிக்கு தொட்டுக் சாப்பிட மிகவும் பொருத்தமான தாகவும் ருசியான தாகவும் ஒரு சாம்பார். பசலைக்கீரை அதிக ரத்த அழுத்தம் உள்ளவர்கள் சாப்பிட்டால் ரத்தம் சீராக வாய்ப்புகள் அதிகம். Gowri's kitchen -
-
-
கத்திரிக்காய் சாதம் /Vangibath
#கோல்டன் அப்ரோன் 3#lockdown 1இதுவொரு அவசர கால நடைமுறை.கொரோனா வைரஸ் பரவியதால் லாக் டவுன் அறிவித்தது மத்திய அரசு ,லாக் டவுன் எனப்படுவது மக்கள் தங்கள் பகுதியில் இருந்து வெளியே வரக் கூடாது .இந்த சமயத்தில் மளிகை கடைகளில் நமக்கு தேவையான சாமான்கள் அனைத்தும் கிடைக்காது. காய்கறிகளிலும் குறைந்த அளவே கிடைக்கும் .இன்று சமைக்க கத்திரிக்காய் இருந்தது. கத்திரிக்காயில் சாதம் ,சாம்பார் பொரியல் ,சட்னி செய்யலாம் .இன்று நானும் என் சகோதரியும் கத்திரிக்காய் சாதம் செய்தோம் .சுவையாக இருந்தது. Shyamala Senthil -
🌿🌿அரைக்கீரை மசியல் 🌿🌿
#Nutrient 3 #bookஅரைக் கீரையில் இரும்புச் சத்து நிறைந்து காணப்படுகிறது. பொதுவாகவே கீரை வகையில் நார்ச்சத்தும் கிடைக்கப் பெறுகிறது.தொடர்ந்த அரைக்கீரை சாப்பிட்டு வருவதனால் நோய் எதிர்ப்புத் திறன் அதிகமாகிறது நம் ரத்தத்தையும் சுத்தம் செய்கிறது. Hema Sengottuvelu
More Recipes
கமெண்ட்