காளான் 🍄 சூப்

சத்துக்கள் நிறைந்த காளான் 🍄 சூப்
இதில் நோய் எதிர்ப்புச் சக்தி கொடுக்கும்
இந்த காலகட்டத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு
காளான் 🍄 சூப்
சத்துக்கள் நிறைந்த காளான் 🍄 சூப்
இதில் நோய் எதிர்ப்புச் சக்தி கொடுக்கும்
இந்த காலகட்டத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு
சமையல் குறிப்புகள்
- 1
காளானை பொடியாக நறுக்கி வைக்கவும் சின்னச் சின்ன துண்டுகளாக வெட்டி வைக்கவும்
- 2
பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீர் விட்டு நறுக்கிய காளான் வெங்காயம் இஞ்சி பூண்டு புதினா மல்லி கருவேப்பிலை சேர்த்து கொதிக்கவிடவும் அதில் சீரகத் தூள் சோம்புத் தூள் மிளகுத் தூள் சேர்க்கவும் நன்கு கொதித்து வெந்ததும்
- 3
நன்கு வெந்ததும் அரிசி மாவை சிறிது தண்ணீரில் கரைத்து அதில் ஊற்றவும் கொதித்து கொஞ்சம் திக்கான தன்மை வந்ததும் உப்பு சேர்த்து இறக்கவும் விருப்பப்பட்டால் பச்சைப் பட்டாணி ஒரு பின்ஸ்ஒரு கேரட்டை பொடியாக நறுக்கி அதில் சேர்க்கலாம் 👍
- 4
பிரட் துண்டுகளை நெய்யில் வறுத்து எடுத்து வைக்கவும் சூப்பர் மாறும் போது அதில் உங்க பிரட் துண்டுகளை மேலாக போட்டு சாப்பிடக் கொடுக்கவும் சூடான சத்தான காளான் சூப் தயார் இந்த காலகட்டத்தில் நோய் எதிர்ப்பு சக்தியையும் உடம்பையும் கொடுக்கக் கூடியது
- 5
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பிரட் பான் கேக்
#ga4 சாதாரணமாக பிரட் என்பதை விட இப்படி செய்து கொடுத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு Chitra Kumar -
இட்லி கத்திரிக்காய் 🍆 கொத்தூஸ்
#Combo1 இந்த ஜோடி என் வீட்டில் விருப்பம் ஆனால் இந்த வெயில் காலத்தில் அம்மை நோயின் தாக்கத்தைக் தடுக்கும் நோய் எதிர்ப்புச் சக்தி கொடுக்கும் Jayakumar -
மட்டன் சீக் கபாப் (Mutton Sheik Kebab Recipe in Tamil)
...பார்ட்டியில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு இந்த கபாப்....#பார்டிரெசிபிஸ் K's Kitchen-karuna Pooja -
மட்டன் ஈரல் சூப் (Mutton eeral soup recipe in tamil)
#GA4 #week3குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய மட்டன் ஈரல் சூப் செய்முறையை பார்க்கலாம்Aachis anjaraipetti
-
🥪🌮🥪காளான் பிரட் டோஸ்ட் 🥪🌮🥪(Kaalaan bread toast recipe in tamil)
#GA4 #week23🥪காளான் பிரட் டோஸ்ட் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை விரும்பி உண்பர்.🥪 இதை ஈவினிங் ஸ்நாக்ஸ் ஆக சாப்பிடலாம். Rajarajeswari Kaarthi -
சிக்கன் துப்பா(சிக்கன் நூடுல்ஸ் சூப்)chicken Thukpa
சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் சிக்கன் துப்பா நூடுல்ஸ் சூப்#cookwithfriends#soup#shilmaprabaharan joycy pelican -
வெள்ளை குருமா
#magazine3 இதில் காரம் அதிகம் இல்லாததால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள் Muniswari G -
காளான் வடை
#maduraicookingismசில குழந்தைகள் காளான் சாப்பிட மாட்டார்கள். அவர்களுக்கு வித்தியாசமாக வடையாகத் தட்டி கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். Priyamuthumanikam -
கேரட் பாதாம் கீர்
#கேரட் ரெசிபிஸ்குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் ஆரோக்கியமான கீர் இது Sowmya sundar -
🍄🥘🍄சுவையான காளான் பிரியாணி🍄🥘🍄 (Kaalaan biryani recipe in tamil)
காளான் பிரியாணி மிகவும் ருசியாக இருக்கும் உடல் நலத்திற்கு நல்லது குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி உண்பர். #TRENDING Rajarajeswari Kaarthi -
ரோஸ்மில்க் ஜெல்லி புட்டிங்
#குளிர்#bookகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் ஜெல்லி புட்டிங் எளிதில் செய்து முடித்து விடலாம். Kavitha Chandran -
தக்காளி சூப் (tomato soup) சூப் (Thakkaali soup recipe in tamil)
#GA4/Tomato/Week 7*சூப் எல்லோருக்கும் பிடித்த ஒரு பானம் மழை நேரத்தில் சூப் செய்து கொடுத்தால் அனைவரும் விரும்பி குடிப்பார்கள். தக்காளியை வைத்து சூப் செய்தேன். Senthamarai Balasubramaniam -
-
-
காளான் காரக்குழம்பு
காளான் குழம்பு நிறைய விதத்தில் செய்யலாம்.நான் காரக்குழம்பு செய்துள்ளேன். சத்துக்கள் நிறைந்த இந்த காளான் குழம்பு மிகவும் சுவையாக இருந்தது. Renukabala -
பெப்பர் ஆம்லெட்
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள் #pepper Sundari Mani -
Aloo matar curry
#grand2குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் உருளைக்கிழங்கு பட்டாணி கறி சாதம் மற்றும் சப்பாத்திக்கு நல்ல காம்மினேஷன் Vaishu Aadhira -
வெஜிடபிள் பிரியாணி (Vegetable biryani recipe in tamil)
#onepot.. எல்லோரும் விரும்பி சாப்பிடும் உணவு என்றால் அது பிரியாணி தான்.. நிறைய காய்கறிகள் சேர்த்து செய்வதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உண்ணும் ரொம்ப சத்தான சாப்பாடு.. Nalini Shankar -
பிளாக் ஃபாரஸ்ட் கேக் (Black forest cake recipe in tamil)
#TRENDING குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் கேக்.. சுலபமாக வீட்டிலேயே செய்யலாம். Ilakyarun @homecookie -
வேர்கடலை சாலட்
#AsahikaseiIndia இந்த வேர்க்கடலை சாலட் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். உடல் நலத்திற்கும் ஏற்றது Siva Sankari -
பாறை மீன் வறுவல் (Parai fish fry recipe in tamil)
#GA4#Fish#Week18குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியது. Sharmila Suresh -
பேபி கார்ன் பெப்பர் பிரை
#onepotகுழந்தைகள் மற்றும் அனைவரும் விரும்பி சாப்பிடும் சத்தான ஸ்நாக்ஸ் பேபி கார்ன் பெப்பர் பிரை Vaishu Aadhira -
-
முட்டை கார குழிபணியாரம் (muttai kaara paniyaram recipe in Tamil)
#book,#goldenapron3,#chefdeenaகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் உணவு Vimala christy -
மட்டன் நெஞ்செலும்பு சூப்
#cookwithfriends#gurukalai#startersநெஞ்செலும்பு சூப் : இந்த சூப் மிகவும் சத்தானது. சளி,ஜலதோசம் இருந்தால் இந்த சூப்பை வைத்துக் குடித்தால் மிகவும் நல்லது. Priyamuthumanikam -
-
இஞ்சி பூண்டு சூப்
#GA4 உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்க இந்த சூப் குடித்தால் மிகவும் நல்லது.சளி மற்றும் இருமலை நீக்கும். Week 10 Hema Rajarathinam -
புடலங்காய் மீன் வருவல்
புடலங்காய் சாப்பிடாதவர்கள் இந்த மாதிரி செய்து கொடுத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள் Cookingf4 u subarna -
விரத ப்ரட் மலாய் ரபடி(bread malai rabdi recipe in tamil)
#CBகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு விருந்துகளில் பரிமாற ஏற்ற உணவு Sudharani // OS KITCHEN -
சூரோஸ் ஸ்வீட்
#grand2.இந்த ஸ்வீட் வந்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடலாம். Sangaraeswari Sangaran
More Recipes
கமெண்ட்