செம்பருத்தி பூ சட்னி (Sembaruthi poo chutney recipe in tamil)

#Chutney புது விதமாக செய்ய யோசிக்க வைத்த குக் பேட் குழுமத்திற்கு நன்றி
அதிகம் இருப்பதால் வீட்டில் செம்பருத்தி பூவை வைத்து இந்த சட்னி செய்தேன் இதயத்திற்கு இதமானது நல்லது இந்த பூ
செம்பருத்தி பூ சட்னி (Sembaruthi poo chutney recipe in tamil)
#Chutney புது விதமாக செய்ய யோசிக்க வைத்த குக் பேட் குழுமத்திற்கு நன்றி
அதிகம் இருப்பதால் வீட்டில் செம்பருத்தி பூவை வைத்து இந்த சட்னி செய்தேன் இதயத்திற்கு இதமானது நல்லது இந்த பூ
சமையல் குறிப்புகள்
- 1
இந்த சட்னி இருவிதமாக செய்யலாம் எண்ணெய் சேர்த்துவதக்கி செய்யலாம்
- 2
இன்னொன்று வதக்காமல் அப்படியே எல்லா பொருட்கள் உப்பு சேர்த்து நன்றாக அரைத்து எலுமிச்சை சாறு கலந்து விருப்பம் இருந்தால் சட்டியில் எண்ணெய் விட்டு கடுகு உளுந்து பெருங்காயம் கருவேப்பிலை சேர்த்து தாளித்து கொட்டி சாப்பிட சுவையாக இருக்கும்
- 3
சுவையான செம்பருத்தி பூ சட்னி இருவிதமாக தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கொத்தமல்லி சட்னி (Kothamalli chutney recipe in tamil)
#GA4 #week4 #chutneyபச்சையாக அரைத்த இந்த கொத்தமல்லி சட்னி மிகவும் நல்லது. Azhagammai Ramanathan -
செம்பருத்தி தேநீர் (sembaruthi theneer recipe in tamil)
இது இதயத்திற்கு நல்லது, கொழுப்பினால் ஏற்படும் இதய அடைப்புகளை குணமாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது selva malathi -
தேங்காய் சம்பல் (Thengai Sambal Recipe in Tamil)
இலங்கை முறையிலான தேங்காய் சம்பல் (சட்னி) #chutney Pooja Samayal & craft -
செம்பருத்தி: பூ + பழச்சாறு
#cookwithsnehaசெம்பருத்தி பூவின் நற்குணங்கள் :1. கண் பார்வை கூர்மையடையும் .2. மூளை செயல்பாடு திறன் அதிகரிக்கும்.3. முடி உதிர்வு நீங்கும்.4. முகப்பொலிவு கூடும்.என்னை ஊக்கம் அளித்து வாய்ப்பு கொடுத்த சினேகா💝அவர்களுக்கு நன்றி மற்றும் வாழ்த்துக்கள்.சிரித்து😊 கொண்டே இருப்போம் மலர்களை போல.....பறித்தாலூம் உதிர்ந்தாலும்❤️ Durgadevi Mariappan -
மொரிங்கோ பூ பொரியல் (Moringa poo poriyal recipe in tamil)
#mom -முருங்கை பூ அதிக ஞாபகம் சக்தி தூண்டும்.நீரிழிவு நோய் நீங்கும்.பெண்கள் சாப்பிட்டு வந்தால் அதிக பலன் உண்டு. Reeshma Fathima -
தக்காளி சட்னி (Thakkali chutney recipe in tamil)
#chutneyஇந்த தக்காளி சட்னி தயார் செய்வது ரொம்ப ஈசியா செய்யலாம். அது மட்டுமல்ல ஒரு வாரம் வரை வைத்து சாப்பிடலாம் Riswana Fazith -
வெங்காய சட்னி (Venkaaya chutney recipe in tamil)
# GA4 # Week 4 (Chutney) எல்லோருடைய வீட்டிலும் செய்யக் கூடிய எளிமையான சுவையான சட்னி இந்த சட்னி பிடிக்காதவங்களே இருக்க முடியாது. இட்லி,தோசைக்கு best சட்னி Revathi -
தக்காளி சட்னி (Thakkali Chutney Recipe in Tamil)
#Chutneyஎத்தனை சட்னி வைத்தாலும் தக்காளி சட்னி கூடுதல் சுவையாக இருக்கும் குழந்தைகள் நன்றாக சாப்பிடுவார்கள் Sangaraeswari Sangaran -
மதுரை தண்ணி சட்னி (Madhurai thanner chutney recipe in tamil)
இந்த சட்னி எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்தது. இட்லி, தோசைக்கு சூப்பரான சட்னி#GA4Week4Chutney Sundari Mani -
-
பூண்டு சட்னி (Poondu chutney recipe in tamil)
#Chutney Redகாரமும் சிறிது புளிப்புமான பூண்டு சட்னி அனைவருக்கும் பிடிக்கும். Nalini Shanmugam -
அப்பள சட்னி.. (Appala chutney recipe in tamil)
#chutney # Red... வித்தியாசமான சுவையில் பாராம்பர்யமாக அப்பளத்தை தேங்காயுடன் சேர்த்து செய்யும் சட்னி... Nalini Shankar -
தக்காளி சட்னி (Thakkali Chutney Recipe in Tamil)
#chutneyதக்காளி வதக்கி அரைப்பதால் இந்த சட்னி மிகவும் ஆகவும் சுலபமாகவும் செய்து விடலாம். Hemakathir@Iniyaa's Kitchen -
ரோசாப்பூ சட்னி ! (Rosapoo chutney recipe in tamil)
வீட்டில் வெங்காயம், பூண்டு உரித்து வைத்திருந்தால் 5 நிமிஷத்துல இந்த ரோசாப்பூ சட்னியை ரெடி பண்ணிடலாம் !#ilovecooking#sundari Sundarii Selvaraj -
தக்காளி சட்னி(tomato chutney recipe in tamil)
அவசரத்துக்கு செய்யும் சட்னி .ஆனால் இரண்டு நாட்கள் வைத்து சாப்பிடலாம்.#CF4 Rithu Home -
-
-
பூண்டு தக்காளி சட்னி (Garlic Tomato Chutney) (Poondu thakkaali chutney recipe in tamil)
#GA4 #week4#ga4Chutneyபூண்டு மற்றும் தக்காளியை மட்டும் வைத்து சுலபமான உடனடி சட்னி. Kanaga Hema😊 -
-
வரமிளகாய் சட்னி 🌶️🌶️🌶️ (milagai chutney recipe in tamil)
#chutneyநான் என் வீட்டில் அடிக்கடி செய்யும் துவையல் வகைகளில் இந்த சட்னி அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. Azhagammai Ramanathan -
-
சுட்ட மர தக்காளி சட்னி (Sutta marathakkali chutney recipe in tamil)
#chutneyமலைப் பிரதேசங்களில் கிடைக்கக்கூடிய மரத்தக்காளியின் சட்னி மிகவும் ருசியாக இருக்கும். Asma Parveen -
தேங்காய் பயன்படுத்தாத வெள்ளை நிற சட்னி (White Color Chutney Recipe in Tamil)
#chutneyஇந்த சட்னி மிகவும் சத்தானது குழந்தைகளுக்கு அடிக்கடி செய்து தரவேண்டும் Cookingf4 u subarna -
முருங்கைப் பூ பொரியல் (Murungai poo poriyal recipe in tamil)
முருங்கை பூவில் உடலுக்குத் தேவையான அணைத்து சத்துகளும் உள்ளன. கண்களுக்கு மிகவும் நல்லது.#book #nutrient1 Renukabala -
இரண்டு நிமிட காரச் சட்னி (2 Mins Kaara Chutney Recipe in Tamil)
#chutneyஇந்தச் சட்னி இரண்டு நிமிடத்தில் செய்யக்கூடிய சுலபமாகவும் செய்யக்கூடியது இட்லி தோசைக்கு மிகவும் பொருத்தமான காரச் சட்னி Cookingf4 u subarna -
முள்ளங்கி தயிர் சட்னி(Mullanki thayir chutney recipe in tamil)
#chutney இந்தச் சட்னி வெயில் காலத்திற்கு ஏற்றது அல்சர் இருப்பவர்கள் இந்தச் சட்னி பயன்படுத்தலாம் பிரியாணிக்கும் இந்த சட்னி மிகவும் ஏற்றது சப்பாத்திக்கும் தொட்டுக் கொள்ளலாம் Jayakumar -
பூண்டு தக்காளி சட்னி..(garlic tomato chutney recipe in tamil)
#cf4 எல்லாவகை சிறுதானியங்களின் கொண்டு இட்லி செய்தேன் அதற்கு தொட்டுக்கொள்ள நல்ல துணையாக மிகவும் சுலபமாக செய்யக்கூடிய தக்காளி பூண்டு சட்னி செய்தேன். சிறு தானியக் இட்லிக்கும் இந்த தக்காளி சட்னி க்கும் காம்பினேஷன் சூப்பராக இருந்தது Meena Ramesh -
தக்காளி சட்னி (Tomato Chutney recipe in tamil)
#queen2இட்லி, தோசைக்கு ஏற்ற சுவையான சட்னி இதுஇந்த தக்காளி சட்னி பற்றிய விரிவாக இந்தப் பதிவில் காண்போம். karunamiracle meracil -
-
தேங்காய் சட்னி (Thenkaai chutney recipe in tamil)
அடுப்பில் வைக்காது மிகவும் குறுகிய நேரத்தில் பச்சையாக செய்யக்கூடிய தேங்காய் சட்னி #chutney Pooja Samayal & craft
More Recipes
கமெண்ட் (2)