கார்ன் மாவு அல்வா

Jayakumar @Jcook_28137367
#Np2 இது பளபளப்பாக இருக்கும் பார்க்கவே சுவையும் அருமை 👍 சுலபமாக இருக்கும் செய்ய
கார்ன் மாவு அல்வா
#Np2 இது பளபளப்பாக இருக்கும் பார்க்கவே சுவையும் அருமை 👍 சுலபமாக இருக்கும் செய்ய
சமையல் குறிப்புகள்
- 1
அடுப்பில் சட்டியை வைத்து சீனியை போட்டு அரை டம்ளர் தண்ணீர் விட்டு நன்கு கொதிக்க விடவும்
- 2
நன்கு கொதித்து வரும்போது தேங்காய் பாலில் சோள மாவைக் கரைத்து கட்டியில்லாமல் அதில் ஊற்றி நன்கு கிளற வேண்டும் மிதமான தீயில் கைவிடாமல் கிளற கட்டியில்லாமல் நன்கு வரும்
- 3
அதில் முந்திரிப்பருப்பு ஏலக்காய் தூள் பாதாம் எசென்ஸ் விட்டு நெய்யும் சேர்த்து கைவிடாமல் கிளற சட்டியில் ஒட்டாமல் வருவதுதான் பதம்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
-
-
பால் ஐஸ்
சிறுபிள்ளை முதல் பெரியவர் வரை விரும்பி சாப்பிடுவது அதிலும் நான் ஜவ்வரிசி கலந்து செய்வேன் வெட்கப்படாமல் வீட்டிலேயே விரும்பி சாப்பிடலாம் விருந்து நேரத்தில் நாமே செய்து பேரெடுக்கலாம் Chitra Kumar -
மில்க் ஜாமூன்
இது என் மகளுக்காக நானாக செய்தது நம் குக் பேடில் பலர் குலோப் ஜாமூன் செய்துள்ளனர் புதுசாக செய்ய எண்ணி செய்தேன் Jayakumar -
-
அசோகா அல்வா (Ashoka halwa recipe in tamil)
#jan1 பருப்பு வகைகளிலேயே எந்தவித பக்கவிளைவும் இல்லாதது பாசிப்பருப்பு ஒன்றே பயறு வகை என்றாலும் பருப்பு வகை என்றாலும் எல்லா வித மருந்துகள் சாப்பிட்டாலும் வைத்தியத்துக்கு உண்டானது இந்த பாசிப்பயிறு மட்டுமே கூட்டு செய்யவும் பொரியல் செய்வோம் உழவு செய்வோம் இதில் ஒரு விதமான இனிப்பான சுவையான இந்த அல்வா முறை தமிழகத்தில் தஞ்சாவூரில் மிகவும் பேமஸ் ஆனது அதில் மதுரைக்காரி நான் எழுதுகிறேன் Chitra Kumar -
-
பால்ஐஸ்
வீட்டிலேயே இலகுவாக செய்யலாம் வெளியே வாங்க தேவையில்லை சிறுவர் முதல் பெரியவர் வரை விரும்புவர் விருந்து விருந்தினர் வருகையின் போது நாம் செய்த மகிழ்ச்சி உண்டாகும் Chitra Kumar -
-
-
-
தர்பூசணி அல்வா (Tharboosani halwa recipe in tamil)
#family #nutrient3 தர்பூசணியில் இரும்பு மற்றும் நார் சத்து அதிகம் உள்ளது.... குழந்தைகளுக்கு இது ரொம்ப புடிக்கும் என் குழந்தை இதை விரும்பி சாப்பிட்டான் Soulful recipes (Shamini Arun) -
தர்பூசணி தோல் அல்வா..
#NP2 ..தர்பூசனி பழத்தை சாப்பிட்டு விட்டு மேல் தோலை தூக்கி எறிந்து விடுவது வழக்கம் .. அதிலும் நிறைய சத்துக்கள் உள்ளது.. அதை வைத்து அல்வா செய்து முயற்சித்து பார்த்ததில் கோதுமை அல்வாவை மிஞ்சும் அளவு ருசியாக இருந்தது... Nalini Shankar -
-
-
-
தக்காளி அல்வா
#golden apron3#நாட்டுக் காய்கறிகள் சமையல்நாட்டுக் காய்கறிகள் என்றாலே தக்காளிக்கு முதலிடம் கோல்டன் apron தக்காளி உள்ளதால் தக்காளியை வைத்து பாய் வீட்டில் பிரியாணியுடன் சேர்த்து நமக்கு தரக்கூடிய இந்த தக்காளி அல்வா ரெசிபி செய்வது எப்படி என்பதை பகிர்கின்றேன் Santhi Chowthri -
-
-
-
-
பச்சை பட்டாணி அல்வா (Pachaipattani halwa recipe in tamil)
#jan1 இது வடநாட்டில் அதிகம் செய்வார்கள்புது சுவையாக இருக்கும் Chitra Kumar -
-
-
-
-
ஸ்வீட் கார்ன் சூப். (Sweet corn soup recipe in tamil)
குளிர் காலங்களில் , சூடாக சூப் சாப்பிடுவது , எல்லோருக்கும் பிடித்தமான ஒன்று. அப்போது செய்யும் பலவகைகளில் இதுவும் ஒன்று.#GA4#week10#soup Santhi Murukan -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14745249
கமெண்ட்