சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பலாக்கொட்டை தோலை நீக்கி தயார் செய்து வைத்துக்கொள்ளவும்.
- 2
பலாக்கொட்டையை பொடியாக நறுக்கி கொள்ளவும்
- 3
ஒரு பிரஷர் குக்கரில் பலாக்கொட்டை போட்டு முழுகும் வரை தண்ணீர் ஊற்றி, உப்பு, மஞ்சள் பொடி, மிளகாய் பொடி சேர்த்து 3 விசில் வேகவிட்டு எடுத்து வைத்துக்கொள்ளவும்
- 4
மிக்ஸியில் தேங்காய் துருவல், இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய் சேர்த்து அரைத்து எடுக்கவும்
- 5
ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி கடுகு, வற்றல் மிளகாய் அரைத்து வைத்த தேங்காய் விழுது, கறிவேப்பில்லை போட்டு தாளித்து கொள்ளவும்.
- 6
அதனுடன் பலாக்கொட்டையை சேர்த்து மசாலாவில் நன்கு பிரட்டி எடுக்கவும். 5-7 நிமிடங்கள் மெல்லிய தீயில் வதக்கவும்.
- 7
சுவையான பலாகொட்டை பொரியல் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
மாம்பழ புளிசேரி (Maambala puliseri recipe in tamil)
#nutrient3மாம்பழத்தில் நார்ச்சத்து நிறைந்துள்ளது.Ilavarasi
-
-
-
-
வெங்காயத்தாள் பொரியல் (Green Onion Poriyal Recipe in Tamil)
#வெங்காயம்வெங்காயத்தாளை அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. வெங்காயத்தாளை வைத்து சுவையான பொரியல் செய்வது எப்படி என்று பார்க்கலாம். Pavithra Prasadkumar -
-
-
-
-
வெண்டைக்காய் பொரியல் vendakai poriyal recipe in tamil
#vattram எளிமையான முறையில் தயாரிக்கலாம். Shanthi -
-
-
-
-
-
-
புடலங்காய் பொரிச்ச கூட்டு (Pudalangai Poricha Kuttu Recipe in Tamil)
#பூசணி, புடலங்காய் மற்றும் சுரைக்காய் உணவுகள் வறுத்து அரைத்து செய்யும் சுவையான கூட்டு வகை இது. Sowmya Sundar -
கீரைத்தண்டு பொரியல் (Geern leaves stems fry recipe in tamil)
தண்டங்கீரை மிகவும் இளசாக வாங்கும்போது அதில் உள்ள பெரிய தண்டுகளை நறுக்கி பொரியலாக செய்யவும். சத்துக்கள் நிறைந்த கீரை தண்டு பொரியல் மிகவும் சுவையாக இருக்கும். Renukabala -
-
-
-
வாழைத்தண்டு பொரியல்
#banana சுவையான ஆரோக்கியமான உணவு. கிட்னி கற்களை கரைக்க உதவும்.வாரம் இரண்டு முறை உணவு உடன் எடுத்து கொள்ள வேண்டும். Shanthi -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10514410
கமெண்ட் (3)