உருளைக்கிழங்கு பொடி மாஸ் (Urulaikilanku podimas recipe in tamil)

RIZUWANA @cook_18460485
#உருளைக்கிழங்குடன் சமையுங்கள்
உருளைக்கிழங்கு பொடி மாஸ் (Urulaikilanku podimas recipe in tamil)
#உருளைக்கிழங்குடன் சமையுங்கள்
சமையல் குறிப்புகள்
- 1
உருளைக்கிழங்கை நன்கு வேக வைத்து தோல் உரித்து எடுத்து கொள்ளவும்...
- 2
உருளைக்கிழங்கை நன்கு மசித்து கொள்ளவும்...
- 3
ஒரு வானலியில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு, வர மிளகாய்,கறிவேப்பிலை வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும்.
- 4
பொன் நிறமாக வதங்கியவுடன் மசித்த உருளைக்கிழங்கை சேர்த்து நன்கு கிளறவும் பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.
- 5
5 நிமிடத்திற்கு பிறகு துருவிய தேங்காய் சேர்த்து நன்கு கிளறவும் பிறகு சூடாக பரிமாறவும்.
Similar Recipes
-
-
-
-
-
உருளைக்கிழங்கு குருமா (Urulaikilanku kuruma recipe in tamil)
#GA4இந்த உருளைக்கிழங்கு குருமாவை பூரி , சப்பாத்தி, சாதம் எல்லாவற்றுக்கும் ஊற்றி சாப்பிடலாம். Priyamuthumanikam -
-
-
-
உருளைக்கிழங்கு குருமா (Urulaikilanku kuruma recipe in tamil)
மிகவும் சுலபமாக செய்யக்கூடிய சுவையான குருமா. Hemakathir@Iniyaa's Kitchen -
-
உருளைக்கிழங்கு பொடிமாஸ்(potato podimas recipe in tamil)
தயிர் சாதம் ரச சாதம் ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் மேலும் இது ஆலு பரோட்டா, சமோசா, போண்டா,ப்ரட் சான்விட்ஸ் ஆகியவற்றிற்கு உள்ளே பூரணமாக வைக்க ஏற்றது இத அப்படியே உருட்டி மாவில் முக்கி ப்ரட் க்ரம்ஸில் புரட்டி கட்லெட் ஆகவும் பொரிக்கலாம் Sudharani // OS KITCHEN -
உருளைக்கிழங்கு வறுவல் (Urulaikilanku varuval recipe in tamil)
#GA4 உருளைக்கிழங்கு வறுவல் அனைவரும் விரும்பி உண்ண கூடிய சுவையான ஒன்று செய்வதும் மிகவும் எளிதுDurga
-
-
-
என் பாட்டியின் உருளைக்கிழங்கு எரிசரி (Urulaikilanku eriseri recipe in tamil)
என் பாட்டி வழக்கமாக என் குழந்தை பருவ நாட்களில் செனாய் கிஷாங்கு அல்லது வாஷைகாயைப் பயன்படுத்தி எரிசெரியை உருவாக்குகிறார். இதை இப்போது உருளைக்கிழங்குடன் மாற்றியமைத்தேன். smriti shivakumar -
-
உருளைக்கிழங்கு பொடிமாஸ் (Urulaikilanku podimass recipe in tamil)
Arusuvai3இந்த உருளைக்கிழங்கு பொடிமாஸ் மிகவும் சுவையாக இருக்கும்.வெங்காய சாம்பார் மோர் குழம்பு முருங்கைக்காய் சாம்பார் கத்திரிக்காய் சாம்பார் ரசம் மோர் சாதம் போன்றவற்றிற்கு தொட்டுக்கொண்டு சாப்பிட சுவையாக இருக்கும். சப்பாத்தியுடன் சாப்பிடலாம். Meena Ramesh -
பூரி, உருளைக்கிழங்கு மசால் (Poori urulaikilanku masal recipe in tamil)
ஹோட்டல் போய் சாப்பிட ஆசைப்பட்டு கேட்டு சாப்பிடும் பூரி, மசால். இந்த லாக்டவுன் சமயத்தில் வீட்டிலேயே செய்து சாப்பிடலாம். சேலத்தில் சின்ன, சின்ன ஆசை ஹோட்டலில் நாங்கள் விரும்பி சாப்பிடுவோம்#hotel Sundari Mani -
கத்திரிக்காய் உருளைக்கிழங்கு பொரியல் (Kathirikkaai urulaikilanku poruyal recipe in tamil)
#Arusuvai2 Manju Jaiganesh -
-
-
-
குடை மிளகாய் பொடி மாஸ்
குடை மிளகாய் பொடி மாஸ் மிகவும் ருசியாக இருக்கும் அனைத்து விதமான சாத வகைகளுக்கும் ஏற்றாற் போல் இருக்கும் Cookingf4 u subarna -
-
உருளைக்கிழங்கு முருங்கைக்காய் மசாலா கறி (Urulaikilanku murunkaikaai masala kari recipe in tamil)
#arusuvai3 BhuviKannan @ BK Vlogs -
பாலக் உருளைக்கிழங்கு பொரியல் (Paalak urulaikilanku poriyal recipe in tamil)
#Arusuvai2 Sudharani // OS KITCHEN -
-
உருளைக்கிழங்கு பால் கூட்டு (Urulaikilanku paal kootu recipe in tamil)
குழந்தைகளின் விருப்பமான உணவு என்ற பெயர் வாங்கியது உருளை எனது சித்தியின் கைவண்ணத்தில் செய்த உணவு Sarvesh Sakashra -
-
கடலை மாவு பொடி மாஸ்
#book#week8வீட்டில் கடலை மாவு இருக்கா அப்போ இந்த பொடி மாஸ் செய்து பாருங்கள். Sahana D
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10711425
கமெண்ட்