உருளைக்கிழங்கு பொடிமாஸ்(potato podimas recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் உருளைக்கிழங்கு தண்ணீர் உப்பு சேர்த்து மூடி வைத்து 4 விசில் வந்ததும் இறக்கவும்.
- 2
பிறகு தோல் நீக்கி மீடியம் பீஸாக நறுக்கி கொள்ளவும்.
- 3
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு சேர்த்து பொரிந்ததும் உருளைக்கிழங்கு உப்பு மஞ்சள் தூள் வர மிளகாய் தூள் சேர்த்து லேசாக கிளறி மூடி வைத்து அடுப்பை சிம்மில் வைத்து மூடவும்.
- 4
உருளைக்கிழங்கு நன்கு கிரிஸ்பியா வரும் வரை கிளறவும்.உருளைக்கிழங்கு பொடிமாஸ் ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
உருளைக்கிழங்கு பொடிமாஸ்(potato podimas recipe in tamil)
தயிர் சாதம் ரச சாதம் ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் மேலும் இது ஆலு பரோட்டா, சமோசா, போண்டா,ப்ரட் சான்விட்ஸ் ஆகியவற்றிற்கு உள்ளே பூரணமாக வைக்க ஏற்றது இத அப்படியே உருட்டி மாவில் முக்கி ப்ரட் க்ரம்ஸில் புரட்டி கட்லெட் ஆகவும் பொரிக்கலாம் Sudharani // OS KITCHEN -
-
-
*பொட்டேட்டோ பொடிமாஸ்*(potato podimas recipe in tamil)
#FRஇது எனது முதல் முயற்சி.உருளைக்கிழங்கில் நிறைய ரெசிபி செய்து இருக்கின்றேன். ஆனால் பொடிமாஸ் செய்து பார்க்கவில்லை. நான் செய்த இந்த ரெசிபியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். Jegadhambal N -
-
-
-
-
-
138.உருளைக்கிழங்கு பொடிமாஸ்
அயல் குடும்பங்களில் தயாரிக்கப்பட்ட ஒரு பொதுவான மற்றும் எளிமையான செய்முறையை உருளைக்கிழங்கு podimas பொதுவாக அரிசி கொண்டு செல்ல ஒரு பக்க டிஷ் பணியாற்றினார் ஆனால் அது சப்பாத்தி, பூரி, தோசை மற்றும் ரொட்டி அதே நன்றாக உள்ளது. கீழே பட்டியலிடப்பட்டுள்ள ஒரு என் அம்மா தயாரிக்கப்பட்ட உன்னதமான பதிப்பு. Meenakshy Ramachandran -
-
25.உருளைக்கிழங்கு பொடிமாஸ்
உருளைக்கிழங்கு பெரும்பாலான மக்கள் மற்றும் என் அம்மாவை மிகவும் கண்டிப்பாக உங்கள் வீட்டு ஒரு பிடித்த இருக்கும் இந்த குறிப்பிட்ட உருளைக்கிழங்கு செய்முறையை ஒரு பிடித்திருக்கிறது இது ஒரு காரர், சில அரிசி மற்றும் இந்த உருளைக்கிழங்கு சரியான செய்யும் பக்க டிஷ் .... மற்றும் ஓ இந்த சூப்பர் எளிதானது மற்றும் நிச்சயமாக நேரம் எடுத்துக்கொள்வதில்லை! Beula Pandian Thomas -
உருளைக்கிழங்கு பொடிமாஸ்
குமரி மாவட்ட ஸ்டைல் உருளைக்கிழங்கு பொடிமாஸ் இது. எங்கள் வீட்டில் இருக்கும் அனைவரின் விருப்பமான சைட் டஷ் Swarna Latha -
-
-
உருளைக்கிழங்கு ஸ்மைலி(potato smiley)
#hotelகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஸ்னாக்ஸ். இதை வெளியில் வாங்கி கொடுக்காமல் நீங்களே செய்து கொடுங்கள். Sahana D -
உருளைக்கிழங்கு போண்டா(potato bonda recipe in tamil)
#npd3மிகவும் எளிமையான ரெசிபி செய்வதற்கு சில நிமிடங்களே ஆகும் வீட்டிலேயே செய்த சத்தான உணவாக சாப்பிடலாம்cookingspark
-
-
-
ஈசி உருளைக்கிழங்கு பொடிமாஸ்
#kilanguஇது அனைவருக்கும் பிடித்த பொரியல் என்றே சொல்லலாம்.நாம் சிம்பிள் ஆக தயிர், லெமன் சாதம் செய்து இந்த பொரியல் செய்தால்,இதன் காம்பினேஷன் அவ்வளவு சிறப்பாக இருக்கும்.இது மட்டுமல்லாமல் சாம்பார் சாதம், ரசம் சாதம் மற்றும் எல்லா வகையான மசாலா குழம்பு வகைகளுக்கும் நல்ல காம்பினேஷனாக இருக்கும் . Ananthi @ Crazy Cookie
More Recipes
- பச்சை பட்டாணி இட்லி(grean peas idli recipe in tamil)
- ஸ்பைசி வெஜிடேபிள் பிரியாணி (Spicy vegetable biryani recipe in tamil)
- வெந்தய புளிக்குழம்பு(vendaya pulikulambu recipe in tamil)
- 🥒வெண்டைக்காய் மோர் குழம்பு 🥒(vendakkai mor kulambu recipe in tamil)
- பரங்கிக்காய் தோல் துவையல்(parangikkai thol thuvayal recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15848710
கமெண்ட்