மாதுளம் பழம் ஜூஸ்(Maathulam palam juice Recipe in Tamil)

Jassi Aarif
Jassi Aarif @cook_1657
Chennai

#bcam
இரத்த சோகை உள்ளவர்களுக்கு ஏற்ற ஒரு பானம்.

மாதுளம் பழம் ஜூஸ்(Maathulam palam juice Recipe in Tamil)

#bcam
இரத்த சோகை உள்ளவர்களுக்கு ஏற்ற ஒரு பானம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
2 பரிமாறுவது
  1. 5 மாதுளம் பழம்
  2. தேவைப்பட்டால்சர்க்கரை

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    மாதுளம் பழத்தை பிரிட்ஜில் வைத்து எடுக்கவும். கழுவிவிட்டு இரண்டாக வெட்டி மாதுளம் முத்துக்களை தனியாக எடுக்கவும்

  2. 2

    மிக்ஸியில் சேர்த்து நன்றாக அடிக்கவும். அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்றாக வடிகட்டவும் தேவைப்பட்டால் சர்க்கரை சேர்க்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Jassi Aarif
Jassi Aarif @cook_1657
அன்று
Chennai

Similar Recipes