எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 3 முட்டை
  2. 1 வெங்காயம்
  3. 2 ப.மிளகு
  4. உப்பு
  5. 1 மே.கரண்டி சிக்கன் மசாலா

சமையல் குறிப்புகள்

  1. 1

    வெங்காயம், ப.மிளகு முட்டை உப்பு சேர்த்து நன்கு கலக்கி அத்துடன் சிக்கன் மசாலா சேர்த கலக்கி

  2. 2

    குழி பனியார சட்டியில் ஊத்தி எடுக்க வேண்டும்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Thasleen Sheik
Thasleen Sheik @cook_17339977
அன்று
Kanyakumari
am very jovial ..i love to eat and do innovative dishes
மேலும் படிக்க

Similar Recipes