முட்டை சப்பாத்தி ரோல் Muttai chappathi Roll Recipe in Tamil

Dhanisha Uthayaraj @cook_18630004
முட்டை சப்பாத்தி ரோல் Muttai chappathi Roll Recipe in Tamil
சமையல் குறிப்புகள்
- 1
இதற்கு தேவையான பொருட்கள் முட்டை, கேரட், பீன்ஸ்,முட்டைக்கோஸ் குடைமிளகாய், பெரிய வெங்காயம்.
- 2
முதலில் கோதுமை மாவை சப்பாத்தி செய்வதற்கான பதத்தில் பிசைந்து எடுத்து வைத்துக் கொள்ளவும். இப்பொழுது எடுத்து வைத்திருக்கும் காய்கறிகளை சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
- 3
முதலில் காய்கறிகளை வதக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்
- 4
சப்பாத்தி செய்யும்போது சப்பாத்தி வெந்த பிறகு அதன் மேலே முட்டையை ஊற்றவேண்டும். முட்டை வெந்தபிறகு சப்பாத்தி எடுத்துக்கொள்ளவும். இப்பொழுது வேகவைத்து வைத்திருக்கும் காய்கறிகளை அதன் நடுவே வைக்க வேண்டும்.காய்கள் நடுவில் வைத்த பின்பு சப்பாத்தியை ரோல் பண்ண வேண்டும்
- 5
சுவையான மற்றும் சத்தான சப்பாத்தி ரோல் ரெடி. நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
ஸ்ப்ரிங் ரோல் (Spring roll recipe in tamil)
#Kids1# காய்கறிகள் சாப்பிட விரும்பாத குழந்தைகளை சாப்பிட வைக்கும் ஒரு சுலபமான முறை ஸ்ப்ரிங் ரோல். Ilakyarun @homecookie -
-
-
-
-
-
ஹோம் மேட் கோதுமை நூடுல்ஸ் (Homemade kothumai noodles recipe in tamil)
#myownrecipes.கோதுமை மாவு சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் சிறந்தது, உடல் எடை குறையும், கோதுமை மாவு எடுத்துக்கொள்வதால் எலும்புகளுக்கு நல்ல உறுதியைக் கொடுக்கும். Sangaraeswari Sangaran -
எக் பிரைட் ரைஸ் (without Souce) (Egg fried rice recipe in tamil)
#onepot Hemakathir@Iniyaa's Kitchen -
-
முட்டை ரோல் Bengali recipe (Egg Roll Recipe in Tamil)
கொல்கத்தா செய்முறையில் பெரும்பாலும் பால் வகைகளுக்கு முக்கியத்துவம் இரண்டாவது மீன் மீனவர்களுக்கு சைவம் மீன் சமையல்தான் செய்ய ஆசை விரத நாட்களாக இருப்பதால் செய்ய இயலவில்லை இன்று மீன் கிடைக்கவில்லை அதனால் இந்எக் ரோல் செய்கிறேன் பெரும்பாலும் கடுகு கடுகு சார்ந்த பொருட்கள் தான் எண்ணெய் உட்பட சேர்த்து சமைத்தால் அது எந்த வகை குழம்பா இருந்தாலும் எக் ரோல் தெருக்கடை உணவு மிகவும் பிடித்திருந்தது அதனால் இதையே செய்கின்றேன்#goldanapron2 Chitra Kumar -
-
எக் சப்பாத்தி ரோல் (Egg Chappathi Roll recipe in tamil)
எக் மசாலா செய்து சப்பாத் தியில் வைத்து ரோல் செய்து கொடுத்தால் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.#Worldeggchallenge Renukabala -
-
-
-
-
-
-
ஆலு மசாலா சப்பாத்தி ரோல் (Aloo masala chappathi roll recipe in tamil)
#GA4#ga4#week21#Roll Vijayalakshmi Velayutham -
வெஜ்ரோல் (Veg roll recipe in tamil)
#GA4#Week21காய்கறிகள் பெரும்பாலும் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவதில்லை நாம் இப்படி சமைத்து ஸ்னாக்ஸ் வடிவில் கொடுக்கும் பொழுது அதில் காய்கறிகள் கலந்து கொடுக்கும் போது குழந்தைகளுக்கு ஹெல்தியாக இருக்கும் இதனைப் சுருள் வடிவில் செய்து கொடுக்கும் பொழுது குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் Sangaraeswari Sangaran -
-
-
முட்டை சப்பாத்தி மற்றும் தக்காளி தொக்கு (Muttai chappathi and thakkali thokku recipe in tamil)
#kids3 என் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த மதிய உணவுகளில் ஒன்று இந்த முட்டை சப்பாத்தி மற்றும் தக்காளி தொக்கு Viji Prem -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10831743
கமெண்ட்