முட்டை கொத்து சப்பாத்தி(muttai kotthu chapati recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் கறிவேப்பிலை தாளிக்கவும்.. அத்துடன் இஞ்சி பூண்டு விழுதும் சேர்த்து வதக்கவும்..
- 2
எல்லாம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.. தக்காளி வதங்கியதும் அதனுடன் பொடியாக நறுக்கிய சப்பாத்தியை சேர்க்கவும்..
- 3
சப்பாத்தி லேசாக வதங்கியதும் அதனுடன் முட்டையை ஊற்றவும்.. சப்பாத்தியுடன் முட்டை நன்றாக கலந்த பின் அதனுடன் மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும்
- 4
எல்லாம் வதங்கியதும் அதனுடன் சிக்கன் மசாலா, உப்பு சேர்த்து வதக்கவும்... இறுதியாக குருமாவை ஊற்றி நன்றாக கலந்து விடவும்
- 5
எல்லாம் ஒன்றாகக் கலந்ததும் அடுப்பை அணைத்து சூடாக பரிமாறவும்.. இப்போது சூடான சுவையான கொத்து சப்பாத்தி தயார்..
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
முட்டை கொத்து சப்பாத்தி
#everyday3காலையில் செய்த சப்பாத்தியில் மீதமான சப்பாத்தியை இரவு உணவாக பயன்படுத்தலாம்,முட்டை சேர்த்து கொத்து சப்பாத்தியாக சாப்பிடலாம். Suresh Sharmila -
-
-
-
-
-
-
-
கொத்து சப்பாத்தி
மீதம் உள்ள சப்பாத்தியை வைத்து ஒரு சுவையான ரெசிபி. நீங்களும் இதை செய்து ருசித்து மகிழுங்கள்.#I love cooking. Vijay Jp -
மதுரை பேமஸ் முட்டை /கொத்து பரோட்டா
#lockdown#bookஇப்போது இருக்கும் லாக்கடவுன் காலத்தில் ஹோட்டலில் சென்று சாப்பிடுவது சாத்தியம் இல்லாதவை. இன்றைக்கு வீட்டியிலே எல்லாருக்கும் ரொம்ப பிடித்த மதுரை முட்டை/கொத்து பரோட்டா எப்படி செய்வது என்று பார்க்கலாம். Aparna Raja -
சப்பாத்தி நூடுல்ஸ் (chappati noodles recipe in tamil)
with leftover chappathi BhuviKannan @ BK Vlogs -
-
-
-
-
ஈசி முட்டை மசாலா (Easy muttai masala recipe in tamil)
#அவசர சமையல்இந்த முட்டை மசாலா பிரியாணி, ரசம் சாதம் ,சாம்பார் சாதம் என அனைத்துக்கும் பொருந்தும்.15 நிமிடத்தில் தயார் செய்துவிடலாம்.குழந்தைகளும் விரும்பி உண்ணுவர்.முட்டையில் புரோட்டீன் சத்து அதிகம் உள்ளது என்பதால் குழந்தைகளுக்கு தினமும் ஒன்று கொடுக்கவும். BhuviKannan @ BK Vlogs -
-
-
-
முட்டை சப்பாத்தி மற்றும் தக்காளி தொக்கு (Muttai chappathi and thakkali thokku recipe in tamil)
#kids3 என் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த மதிய உணவுகளில் ஒன்று இந்த முட்டை சப்பாத்தி மற்றும் தக்காளி தொக்கு Viji Prem -
முட்டை குழம்பு (Muttai kulambu recipe in tamil)
குழந்தைகளுக்கு சளி பிடிக்காமல் இருக்க இப்ப வீட்டிலேயே ஹோட்டல் ஸ்டைலில் முட்டை குழம்பு வைத்து தரலாம். #hotel Sundari Mani -
-
முட்டை சில்லி மசாலா (Muttai chilli masala recipe in tamil)
#worldeggchallenge Vijayalakshmi Velayutham -
-
கொத்து சப்பாத்தி
#leftoverமீதமான சப்பாத்தி மற்றும் கிரேவி. மட்டன் /சிக்கன்/ வெஜிடபிள் எந்த கிரேவியும் பயன்படுத்தலாம் சுவையான கொத்து சப்பாத்தி செய்யலாம் Bhagya Bhagya@dhanish Kitchen -
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15239219
கமெண்ட் (4)