மத்தி மீன் ஃப்ரை / (Mathi Fish Fry in Tamil)

Dhanisha Uthayaraj @cook_18630004
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் நாம் மத்தி மீனை கழுவி எடுத்துக் கொள்ளவேண்டும் பின்பு நாம் வைத்திருக்கும் மசாலாக்களை கொண்டு ஒரு பேஸ்ட் தயாரிக்க வேண்டும்.
- 2
நாம் தயாரித்து வைத்துள்ள மசாலா பேஸ்ட் நாம் வைத்துள்ள மத்தி மீனின் மீது இருபுறமும் தடவ வேண்டும். மீனின் உள் மசாலா இரங்க நாம் அதை 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
- 3
பின்பு ஒரு தவாவில் மூன்று
டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்க்க வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அதில் நாம் வைத்திருக்கும் மீனை வைக்க வேண்டும். - 4
இப்பொழுது ஒரு புறம் மத்தி மீன் நன்றாக பொரிந்தவுடன் அதை நாம் மறுபுறம் மாற்றிப் போடவேண்டும். சிறிது நேரம் அதனை மூடி வைக்க வேண்டும்.
- 5
இப்போது சுவையான மத்தி மீன் ஃப்ரை ரெடி. நன்றி
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
மீன் ஃப்ரை(fish fry recipe in tamil)
#npd3மிகவும் எளிமையான ரெசிபி கடையில் எதையும் வாங்க தேவையில்லை வீட்டு பொருட்களை கொண்டு செய்து விடலாம் எனக்கு மிகவும் பிடித்த ரெசிபி Shabnam Sulthana -
-
-
தூத்துக்குடி ஸ்பெசல் ஸ்பைசி பிஸ் ஃப்ரை(Spicy fish fry)
#vattaramWeek 4பிடித்தமான உணவுகளில் சத்துக்களும் நிறைந்து இருந்தால் நல்லது தானே.... அந்த வகையில் அசைவ பிரியர்களுக்கு மிகவும் பிடித்தமான உணவாகவும் சத்துக்கள் நிறைந்ததாகவும் இருப்பது மீன் தான்.... சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மீன்வறுவல் பிடிக்காதவர்களே இருக்க மாட்டார்கள் ....அனைவருக்கும் பிடித்த காரசாரமான மீன் வறுவல் சுவைக்கலாம் வாங்க Sowmya -
செட்டிநாடு மீன் ஃப்ரை🔥(chettinadu fish fry recipe in tamil)
#wt3பொதுவாக முழுதாக சாப்பிட கூடிய மீன் மிகவும் சத்து நிறைந்தது.. அதில் அதிகம் சுவையும் கூடிய ஒரு மீன் சங்கரா மீன் இதை இவகையில் பொரித்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.💯✨ RASHMA SALMAN -
-
-
-
-
மீன் சிக்கன் ஃப்ரை(fish chicken fry recipe in tamil)
இஞ்சி பூண்டு விழுது உபயோகித்து செய்தது#ed3 Vidhya Senthil -
-
மத்தி மீன் குழம்பு
#nutrient1மனித உடல் வளர்ச்சிக்கும்,ஆரோக்கியமான வாழ்விற்கும் மிகவும் அவசியமாக தேவை படுவது புரதச்சத்து, மத்தி மீனில் அதிகம் உள்ளது.Sumaiya Shafi
-
மீன் வறுவல்(fish fry recipe in tamil)
#Vn என்ன தான் வகை வகையாய் காய்கறிகள் கொண்டு சமைத்தாலும்,என் வீட்டில் அனைவரும் விரும்புவது அசைவம் தான். அது, எளிமையாக இருந்தாலும் சரி,சிறப்பாக இருந்தாலும் சரி... Ananthi @ Crazy Cookie
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10886092
கமெண்ட்