மீன் சிக்கன் ஃப்ரை(fish chicken fry recipe in tamil)

Vidhya Senthil
Vidhya Senthil @kishorekeerthana

இஞ்சி பூண்டு விழுது உபயோகித்து செய்தது
#ed3

மீன் சிக்கன் ஃப்ரை(fish chicken fry recipe in tamil)

இஞ்சி பூண்டு விழுது உபயோகித்து செய்தது
#ed3

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

40 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 5 பாறை மீன்
  2. 2ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  3. 3 ஸ்பூன் சிக்கன் மசாலா
  4. 2 வெங்காயம்
  5. 1 ஸ்பூன் சோம்பு
  6. ஒருக் கொத்து கருவேப்லை, கொத்தமல்லி இலை
  7. தேவைக்கேற்ப உப்பு, எண்ணெய்

சமையல் குறிப்புகள்

40 நிமிடங்கள்
  1. 1

    மீனை நன்றாக கழுவிக் கொள்ள வேண்டும் பின் அளவாக பொருள்களை எடுத்துக் கொள்ளவேண்டும்

  2. 2

    5 துண்டு மீனை இட்லி சட்டியில் வைத்து 5 நிமிடம் வேக வைக்க வேண்டும் சூடு ஆறியதும் எடுத்து வைத்துக் கொள்ளவும்

  3. 3

    பின் மீனை முள் நீக்கிக் கொள்ளவும் துண்டுகளை மிகவும் சிறிதாக வெட்டாமல் சம அளவாக வெட்டிக்கவும்

  4. 4

    பின் கடாயில் தேவைக்கேற்ப எண்ணெய் ஊற்றி அதில் 1 ஸ்பூன் சோம்பு 2 வெங்காயம் மற்றும் தேவைக்கேற்ப உப்புச் சேர்த்துக் கொள்ளவும்

  5. 5

    வெங்காயம் வனங்கியதும் ஒருக் கொத்து கருவேப்லைச் சேர்க்கவும் பின் இஞ்சி பூண்டு விழுது 2 ஸ்பூன்ச் சேர்த்து வதக்கி விடவும்

  6. 6

    பிறகு 3 ஸ்பூன் சிக்கன் மசாலாவை சேர்த்து வதக்கவும் அதில் வெட்டி எடுத்த மீனைச் சேர்த்து உடையாமல் கிளரவும்

  7. 7

    பின் நன்றாக கிளரியதும் ஒருக் கொத்து கொத்த மல்லி இலையைச் சேர்த்து கொள்ளவும்

  8. 8

    பின் சூடாக பரிமாறவும் சுவையாக இருந்தது இந்த மீன் சிக்கன்ஃப்ரை முயற்ச்சிக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Vidhya Senthil
Vidhya Senthil @kishorekeerthana
அன்று

Similar Recipes