தந்தூரி சிக்கன் (Tandoori chicken recipe in tamil)

Shafira Banu @cook_19222778
சமைத்து சுவைத்து பாருங்கள்
தந்தூரி சிக்கன் (Tandoori chicken recipe in tamil)
சமைத்து சுவைத்து பாருங்கள்
சமையல் குறிப்புகள்
- 1
கோழி நன்றாக சுத்தம் செய்துக் கொள்ளவும் சிறு சிறு கீறல்களை கோழியின் மேல் போடவும்
- 2
முதலில் வினிகர் எழுமிச்சை மஞ்சள்தூள் மூன்றயும் ஒன்றாக கலந்துக் கொள்ளவும் இந்த கலவையை நன்றாக கோழியின் மேல் தடவ வேண்டும் அதை 15அப்படியே ஊற வைக்க வேண்டும்
- 3
பிறகு மசாலா இஞ்சி பூண்டு விழுது நெய் இவற்றை கோழியின் மேல் தடவவும் சிக்கன் மசாலாவில் உப்பு இருக்கும் தேவை என்றால் உப்பு சேர்க்கவும் 5நிமிடம் ஊறிய பிறகு
- 4
கிரில் செட் கொண்டு நெருப்பில் மிதமான சூட்டில் சமைக்கவும்
- 5
20 நிமிடங்களில் சுவையான தந்தூரி சிக்கன் ரெடி
- 6
- 7
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
தந்தூரி சிக்கன்(tandoori chicken recipe in tamil)
ஓவன் இல்லாமல்,சிறு முயற்சி... Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
-
சிக்கன் தந்தூரி (Chicken tandoori recipe in tamil)
#Grand1ஓவன் இல்லாமல் கேஸ் அடுப்பில் சுலபமாக சிக்கன் தந்தூரி செய்முறையை பார்க்கலாம். Asma Parveen -
-
-
-
தந்தூரி சிக்கன்(tandoori chicken recipe in tamil)
#wt3சிக்கன் மசாலா சேர்த்து 1 நாள் முழுதும் ஊற வைத்து ஏர்ஃப்ரையரில் செய்தேன். அவ்வளவு அருமையாக இருந்தது. சாஃப்ட், ஜூஸியாக இருந்தது. punitha ravikumar -
தந்தூரி சிக்கன்(Tandoori chicken recipe in tamil)
#Newyeartamil#clubகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடித்த உணவு Sudharani // OS KITCHEN -
-
தந்தூரி சிக்கன் (Thandoori chicken recipe in tamil)
#photoஓவன் இல்லாமல்/தந்தூரி மசாலா இல்லாமல் தவாவில் செய்தது Hemakathir@Iniyaa's Kitchen -
தந்தூர் ஸ்பெசல் சிக்கன் (Tandoor special chicken recipe in tamil)
#grand1#coolincoolmasala#week 1 Mathi Sakthikumar -
-
மலாய் சிக்கன் (Malaai chicken recipe in tamil)
#nvசெம ரிச்சான மலாய் சிக்கன் ரெசிபி இன்று பகிர்ந்துள்ளேன். நீங்களும் சமைத்து உங்கள் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களை அசத்துங்கள். Asma Parveen -
பார்பிக்யூ சிக்கன்(barbeque chicken recipe in tamil)
பார்பிக்யூ சாஸ் வைத்து, இந்த சிக்கனை செய்தேன். இரும்பு தவாவில் செய்தேன். மிகவும் அருமையாக வந்தது. நீங்களும் முயற்சித்துப் பாருங்கள். punitha ravikumar -
Tandoori Chicken 85 with mango puree தன்டூரிசிக்கன் 85 மாம்பழ விழுது
உணவு சமைத்து சாப்பிடுவதற்கும் அன்பானவர்களுடன் பரிமாறவும் இதைவிட பெரிய மன சந்தோஷம் கிடையாது 🧑🍳☺️ anbagaya3102 Anba -
-
-
-
குக்கர் தந்தூரி சிக்கன் (cooker thanthoori chicken recipe in tamil)
#goldenapron3#chefdeena#book Vimala christy -
-
-
-
சிக்கன் சீஸ் பந்துகள்(Chicken cheese balls snack recipe in tamil)
#kids3 #kids2 #skvweek2 for kids Raesha Humairaa
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10979691
கமெண்ட்