சோய் முஷ்ரூம்(soy mushroom recipe in tamil)

Neeraja Jeevaraj
Neeraja Jeevaraj @cook_7804388
Bangalore, India

சோய் முஷ்ரூம்(soy mushroom recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1மஷ்ரூம்
  2. 2பூண்டு
  3. 1குடைமிளகாய்
  4. 1வெங்காயம்
  5. 1பச்சை மிளகாய்
  6. 1 மூடிசோயா சாஸ்
  7. 1 டீஸ்பூன்மிளகு தூள்
  8. தேவையான அளவுஉப்பு
  9. 1 தேக்கரண்டிஎண்ணெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், குடைமிளகாய் சிறிதாக நறுக்கி கொள்ளவும்

  2. 2

    மஷ்ரூமை இரண்டாக வெட்டிக் கொள்ளவும்

  3. 3

    கடாயில் எண்ணெயை ஊற்றி வெங்காயம், பூண்டு,பச்சை மிளகாயை, குடைமிளகாய் சேர்த்து வதக்கவும்

  4. 4

    பின் மஷ்ரூம் சேர்த்து நன்கு வதக்கவும். தண்ணீர் ஊற்ற வேண்டாம். மூடி வைத்தால் மஷ்ரூம் தண்ணீர் விடும்.

  5. 5

    தண்ணீர் வற்றியதும் சோயா சாஸ், உப்பு, மிளகு தூள் சேர்த்து கிளறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Neeraja Jeevaraj
Neeraja Jeevaraj @cook_7804388
அன்று
Bangalore, India

கமெண்ட்

parvathi b
parvathi b @cook_0606
அசத்தலான ரெசிபி. தொடர்ந்து குக் பேட் தமிழ் இணையத்தில் உங்கள் அசத்தலான செய்முறைகள் பதிவிடுங்க

Similar Recipes