ரவை காய்கறி ஊத்தப்பம் (Ravai Kaai KAri uthapam recipe in Tamil)

Sowmya Sundar @cook_16047444
#ரவை ரெசிபிஸ்
காலை வேளையில் அரைத்த மாவு கைவசம் இல்லாத நிலையில் சட்டென்று செய்யலாம் இந்த ரவை ஊத்தப்பம்.
ரவை காய்கறி ஊத்தப்பம் (Ravai Kaai KAri uthapam recipe in Tamil)
#ரவை ரெசிபிஸ்
காலை வேளையில் அரைத்த மாவு கைவசம் இல்லாத நிலையில் சட்டென்று செய்யலாம் இந்த ரவை ஊத்தப்பம்.
சமையல் குறிப்புகள்
- 1
மிக்சியில் ரவை, பிரட், அரிசி மாவு மற்றும் தயிர் சேர்த்து அரைத்து கொள்ளவும்
- 2
இதனுடன் உப்பு சேர்த்து பத்து நிமிடம் ஊற வைக்கவும்
- 3
கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து காய்கறிகள் சேர்த்து லேசாக வதக்கவும்
- 4
வதக்கியதை மாவில் சேர்த்து கலந்து கொள்ளவும். கொத்தமல்லி சேர்த்து கொள்ளவும்
- 5
தோசை கல் காய்ந்ததும் கனமான ஊத்தப்பங்களாக தேய்த்து கொள்ளவும்
- 6
மேலே எண்ணெய் விட்டு வெந்ததும் எடுக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ஊத்தப்பம்(utthappam recipe in tamil)
#Birthday3மீந்த இட்லி மாவுடன் ஜாவர், பிளாக்ஸ் மீல், ரவை, காய் கறிகள், ஸ்பைஸ் பொடிகள் சேர்த்து செய்த சத்தான சுவையான ஊத்தப்பம் Lakshmi Sridharan Ph D -
-
-
கோதுமை அடை (Kothumai adai recipe in tamil)
இட்லி தோசை மாவு இல்லாத நிலையில் ஆரோக்கியமாக சுலபமான முறையில் செய்ய கூடிய கோதுமை அடை. எடை குறைய, Batchlars கும் ஏற்ற காலை மாலை உணவு. Hemakathir@Iniyaa's Kitchen -
ஊத்தப்பம் (uthapam recipe in Tamil)
எல்லாரும் விரும்பும் உணவு, காலை, மதியம், மாலை, எப்பொழுது வேண்டுமானாலும் சாப்பிடலாம். மீந்த தோசை அல்லது இட்லி மாவில் ரவை கலந்து காய்கறிகள் கூடப் போட்டு பண்னினேன். மீந்த தோசை அல்லது இட்லி மாவு இல்லாவிட்டால் ரெஸிபியில் இருப்பது போல மாவுகளை தண்ணீரில் சேர்த்து ரவை கூட சேர்க்கலாம். ,அரிசி, உளுந்து மாவுகள், ரவை மூன்றொடு, தயிர், காய்கறிகள் வெங்காயம், தக்காளி, அவகேடோ (avacado) பச்சைபட்டாணி, காளான். கேரட், பச்சை மிளகாய் சேர்த்து, கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு தாளித்து மாவு கலவை தயாரித்தேன். (2 அல்லது 3 காய்கறிகள் சேர்த்தாலே போதும். ஸ்ரீதர்க்கு அவகேடோ காளான் பிடிக்காது; ஊத்தப்பம் இஷ்டம்; அதனால் அவைகளை disguise பண்ணி வேறு ஏதாவதோடு சேர்ப்பேன்) இரும்பு வாணலியில் ஊத்தப்பம் செய்தேன். மிதமான நெருப்பில் செய்வதால், செய்யும் போது அடுப்பு பக்கத்திலேயே நிற்க்கத் தேவை இல்லை; வெந்த வாசனை வரும்போது சமையலறைக்கு சென்று திருப்பிப் போடுவேன். இரண்டு பக்கமும் வேகவேண்டும். எளிய முறையில் பண்ணிய சுவையான ஊத்தப்பம், #goldenapron3 #book Lakshmi Sridharan Ph D -
கோதுமை ரவை (உப்புமா)முருங்கை இலை கார ஊத்தப்பம்.
#leftover... don't waste food.. மீதம் வந்த கோதுமை ரவை உப்புமாவுடன் முருங்கை இலை, வெங்காயம் போட்டு பண்ணிய ஹெல்த்தியான ஊத்தப்பம்... Nalini Shankar -
வெஜிடபிள் கோதுமை ரவை உப்புமா. (Vegetable kothumai ravai upma recipe in tamil)
கோதுமை ரவை உப்புமா சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நேர்த்தியான உணவு #breakfast Siva Sankari -
-
பிரெட் ஊத்தப்பம்
#lockdown1இட்லி, தோசை மாவு காலியாகி விட்டால் பிரெட் பயன்படுத்தி இந்த ஊத்தப்பம் சுலபமாக செய்து விடலாம். அதுமட்டுமல்ல தினமும் இட்லி, தோசை, சப்பாத்தி என சாப்பிடுவதற்கு பதிலாக ஒரு மாற்றத்திற்கு இந்த ரெசிபியை செய்து உள்ளேன். நன்றி Kavitha Chandran -
-
* சம்பா ரவை வெஜ் உப்புமா*(samba ravai veg upma recipe in tamil)
சம்பா ரவை உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடியது.அதை வைத்து ரெசிபி செய்ய முடிவெடுத்து அதனுடன் காய்கறிகள் சேர்த்து செய்தால் கூடுதல் பயன் கிடைக்கும் என்பதால்,* சம்பா ரவை வெஜ் உப்புமா* செய்தேன்.சாதாரண ரவையில் செய்வதை விட சம்பா ரவையில் செய்தால் கூடுதல் சத்து கிடைக்கும். #ed2 ரவை ரெசிப்பீஸ், Jegadhambal N -
கோதுமைமாவு தாளித்த தோசை (Kothumai maavu thaalitha dosai recipe in tamil)
காலை நேரத்தில் இட்லி மாவு இல்லாத சமயத்தில் கோதுமைமாவில் தாளித்த தோசை சுலபமாக செய்து சாப்பிடலாம். #breakfast Sundari Mani -
முடகத்தான் கீரை நெய் ஊத்தப்பம் (Mudakkathaan keerai nei uthappam recipe in tamil)
முடகத்தான் கீரை ஒரு மூட்டு காத்தான் கீரை. மூட்டு வலியைக் குறைக்கும். தயிர், கீரை சேர்ந்த மாவு. நீயில் சுட்ட ஊத்தப்பம்ருசியான, சத்தான, சுவையான ஊத்தப்பம். #cookwithmilk Lakshmi Sridharan Ph D -
ரவா தோசை(rava dosa)#GA4/week 25/
அரிசி மாவு ,மைதா, ரவை மூன்றும் கலந்து செ,ய்வது ரவா தோசை வீட்டில் தோசை மாவு இல்லாத சமயத்தில் கை கொடுப்பது ரவா தோசை Senthamarai Balasubramaniam -
-
ரவை பணியாரம் (Ravai paniyaram recipe in tamil)
காலை உணவு முதல் படையல் வரை செய்யப்படும் ஒரே உணவு ரவை பணியாரம். உண்ணுவதற்க்கும் சமைப்பதற்கும் மிக எளியது. இதனால் பெருபான்மையான விழாக்களில் இந்த ரவை பணியாரம் தனி இடம் பெறுகிறது. இதன் செய்முறை குறித்து இங்கே காணலாம். #GA4 #week9 Meena Saravanan -
ரவா புனுகுளு (Rava punukulu recipe in tamil)
#kids1 ரவா புனுகுளு என்பது ரவை போண்டா. இந்த போண்டா என் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். Siva Sankari -
ரைஸ் ரவை உப்புமா
அரிசி ரவை உபா ஒரு பாரம்பரிய தென்னிந்திய காலை உணவை ரெசிப்பி செய். இது OPOS முறைமையில் செய்யப்படலாம். Sowmya Sundar -
-
-
-
வாழைத்தண்டு ஊத்தப்பம்
#GA4வாழைத்தண்டு ஊத்தப்பம் எண்ணுடைய சொந்த படைப்பில் உருவாக்கப்பட்ட ஒரு உணவு. ஆரோக்கியமான அதே நேரத்தில் வித்தியாசமான ஊத்தப்பம் செய்ய வேண்டும் என யோசித்த போது இந்த பதார்த்தம் உருவானது. வாழைத்தண்டு உடலுக்கு மிகவும் நல்லது. ஆனால் குழந்தைகள் உண்ண மறுப்பார்கள். இந்த வாழைத்தண்டு ஊத்தப்பம் செய்து கொடுத்தால் வாழைத்தண்டு இருப்பது தொரியாமலே சாப்பிடுவார்கள்.நீங்களும் இந்த ஊத்தப்பம் செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் Dhaans kitchen -
-
காய்கறி தயிர் சாண்ட்விச்
#breakfastகாலை நேரத்தில் செய்யக்கூடிய சுலபமான ஆரோக்கியமான சாண்ட்விச் Sowmya sundar -
-
-
-
-
ரவை அப்பம்(RAVA APPAM RECIPE IN TAMIL)
#ed2வழக்கம் போல இல்லாமல் எண்ணெயில் பொரித்த இந்த அப்பம் சுவையாக இருக்கும். Gayathri Ram
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11017454
கமெண்ட்