ரவை அதிரசம்

Sujitha Sundarajan
Sujitha Sundarajan @cook_18678868
எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. ரவை
  2. பால்
  3. நெய்
  4. சர்க்கரை
  5. தண்ணீர்
  6. ஏலக்காய் தூள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு வாணலியில் ஒரு டேபிள்ஸ்பூன் நெய் ஒரு கப் ரவையை வறுத்துக் கொள்ளவும்

  2. 2

    அந்தக் கலவையுடன் சிறிதளவு பால் சேர்த்து சப்பாத்தி பதத்திற்கு கிளறவேண்டும்

  3. 3

    சூடு ஆறியவுடன் வட்டமாக கையில் வைத்து தட்டி கொள்ளவும்

  4. 4

    ஒரு பாத்திரத்தில் ஒரு கப் சர்க்கரை ஒரு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க வேண்டும்

  5. 5

    செஞ்சு வைத்த வட்ட ரவை கலவையை எண்ணெயில் பொரித்து எடுக்க வேண்டும்

  6. 6

    பொரித்தவுடன் அதை சர்க்கரை பாகில் ஊற வைக்கவேண்டும்

  7. 7

    ஊர வைத்தால் சுவையான ரவை அதிரசம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sujitha Sundarajan
Sujitha Sundarajan @cook_18678868
அன்று

Similar Recipes